இந்த பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு விந்து தள்ளல் குறைபாடு ஏற்படுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நீண்ட நேரம் படுக்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அனைவரது எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் சீக்கிரமாக விந்தணு வெளியேறிவிடுவது பலரது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இவ்வளவு எளிதான தீர்வு இருக்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீடியோ கேம்

வீடியோ கேம்

கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், வீடியோ கேம் விளையாடுபவர்கள் நீண்ட நேரம் படுக்கை அறையில் சுகத்தை அனுபவிக்க முடிகிறதாம். இந்த வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் முன்கூட்டியே விந்தணு வெளியேறுவது நிறுத்தப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

ஆய்வு முடிகள் விளையாட்டிற்கும் உடலுறவிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்துள்ளது. நீங்கள் நீண்ட நேரம் படுக்கையறை சுகத்தை அனுபவிக்க வேண்டும் எனில் வீடியோ கேம் விளையாடலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 600 ஆண்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களது வாழ்க்கை முறையும் விளையாடும் ஆர்வமும் அவர்களை நீண்ட நேரம் படுக்கையறையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தினமும் ஒரு மணிநேரம்

தினமும் ஒரு மணிநேரம்

தினமும் ஒரு மணிநேரம் வீடியோ கேம் விளையாடுவதால், முன்கூட்டியே விந்தணு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு உடலுறவிலும் ஆர்வம் குறைவாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதற்காக அதிகமாக வீடியோ கேம் விளையாடுவதும் கூடாது.

விளையாட்டு

விளையாட்டு

இந்த ஆய்வின் மூலம் உடலுறவிற்கும் விளையாட்டிற்கும் இடையேயான தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

this hobby may help avoid premature ejaculation

this hobby may help avoid premature ejaculation