கர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழிமுறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடலை பராமரிப்பது ஆரோக்கியத்தை பேணிக்காப்பது என்பது இன்றைக்கு சவாலான ஒரு விஷயமாக மாறிவிட்டது. உடலில் தெரிந்திடும் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் கண்டறிவது என்பது மிகவும் அத்தியாவசியமானது. அப்போது தான் சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

confirm your pregnancy using kitchen products

கர்ப்பம் என்பது மிகவும் எமோஷனலான தருணம் இது போன்ற நேரத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலிருக்கும் சமையல் பொருட்களை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் தள்ளிப்போகிறதென்றால் இந்த முயற்சிகளை செய்து பார்த்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள யூரின் சாம்பிள் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்ட் :

பேஸ்ட் :

யூரின் சாம்பிளுடன் வெள்ளை நிற டூத் பேஸ் கலந்து பாருங்கள். வெள்ளை பேஸ் ட் நீல நிறமாக மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சர்க்கரை :

சர்க்கரை :

இந்த டெஸ்ட் செய்யும் போது காலையில் எழுந்ததும் சிறுநீரை சேமித்திடுங்கள். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போடுங்கள். சிறிது நேரம் கழித்து சர்க்கரை முழுவதும் கரைந்து விட்டால் நீங்கள் கர்ப்பமாக இல்லை.

மாறாக சர்க்கரை கரையாமல் அப்படியே தங்கியிருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ப்ளீச்சிங் பவுடர் :

ப்ளீச்சிங் பவுடர் :

சிறிதளவு ப்ளீச்சிங் பவுடரை உங்களது சிறுநீர் சாம்பிளில் போடுங்கள். எந்த மாற்றம் தெரியவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை

மாறாக நுரை நுரையாக லேசாக பொங்கினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வினிகர் :

வினிகர் :

காலையில் வருகின்ற முதல் சிறுநீரை இதற்கு பயன்படுத்த வேண்டும். சிறுநீர் சாம்பிளுடன் ஒரு ஸ்பூன் வினிகர் கலந்து ஐந்து நிமிடம் வைத்திருங்கள்.

வினிகர் இளம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பைன் எண்ணெய் :

பைன் எண்ணெய் :

உங்களது சிறுநீருடன் பைன் எண்ணெயை கலந்து பத்து நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு உங்கள் சிறுநீரின் நிறம் மாறி வந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சோப் :

சோப் :

குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பை இதற்கு பயன்படுத்தலாம். காலையில் எடுத்த சிறுநீருடன் சிறு துண்டு சோப் சேர்த்திடுங்கள். சிறுது நேரத்தில் நுரையுடன் சின்ன சின்ன குமிழ்களுடன் பொங்கினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

confirm your pregnancy using kitchen products

confirm your pregnancy using kitchen products
Story first published: Friday, September 8, 2017, 11:12 [IST]
Subscribe Newsletter