For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரைவில் கர்ப்பமாக உதவும் மிகச்சிறந்த உணவுகள்!!!

By Maha
|

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடிய உணவுகளின் பட்டியலைத் தான் பார்த்திருப்போம். ஆனால் கர்ப்பமாக முயற்சிக்கும் போதும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கர்ப்பமாக முடியும். இருப்பினும் பெரும்பாலானோருக்கு இந்த உணவுகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கருத்தரிக்க முயலும் போது சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த உணவுகளை ஓவுலேசன் காலத்தில் சாப்பிட்டு, உடலுறவில் ஈடுபட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, ஆல்கஹால், காப்ஃபைன் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை கருமுட்டை வளர்ச்சியடைவதில் தடையை ஏற்படுத்தும்.

சரி, இப்போது கர்ப்பமாக முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Foods That Help You Conceive

There is usually a long list of foods to eat when you are pregnant. But do you know what you should eat while you are trying to conceive? We are quite sure that most of you do not know about the foods you should eat in order to conceive fast. These foods which have been listed below will help you to conceive in a quicker and healthier manner.
Story first published: Wednesday, October 23, 2013, 18:26 [IST]
Desktop Bottom Promotion