For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...

மே மாதத்தின் கடைசி வாரம் இந்த ஏழு நாட்களும் கொரோனா லாக் டவுன் நீடிக்கிறது. இந்த வாரத்துடன் இது முடியுமா அல்லது தொடருமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே உள்ளது.

|

மே மாதத்தின் கடைசி வாரம் இந்த ஏழு நாட்களும் கொரோனா லாக் டவுன் நீடிக்கிறது. இந்த வாரத்துடன் இது முடியுமா அல்லது தொடருமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே உள்ளது. சந்திரன் இந்த வாரம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும். இந்த வாரம் புதன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு உடன் இணைகிறார். சனி, குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 24th May 2020 To 30th May 2020 In Tamil

Check out the weekly horoscope for 24th may 2020 to 30th may 2020 for all zodiac signs.
Story first published: Saturday, May 23, 2020, 22:59 [IST]
Desktop Bottom Promotion