For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிப்படி எந்த ராசியில பிறந்தவங்க உங்கள காதலில் ஏமாத்துவாங்க தெரியுமா?

காதலுக்கு அடிப்படையை அன்பும், நம்பிக்கையும்தான். இந்த இரண்டும் இல்லாத உறவு நீடிக்க வாய்ப்பேயில்லை. இன்றும் காதலர்களுக்கு இடையில் நம்பிக்கை என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

|

ஒவ்வொருவரின் வாழ்கையையும் அழகாக்குவதும்,அர்த்தமுள்ளதாக்குவதும் காதல்தான் ஆனால் இந்த தலைமுறையில் காதலின் அர்த்தமும், இலக்கணமும் பெரிதும் மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினரை காதல் தோல்வி என்பது அவ்வளவாக பாதிப்பது கூட இல்லை என்றே கூறலாம்.

Zodiac Sign Pairings That Are Most Likely To Cheat On Each Other

காதலுக்கு அடிப்படையை அன்பும், நம்பிக்கையும்தான். இந்த இரண்டும் இல்லாத உறவு நீடிக்க வாய்ப்பேயில்லை. இன்றும் காதலர்களுக்கு இடையில் நம்பிக்கை என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்கள் ஒருவரையொருவர் காதலிக்கும் போது அவர்கள் உறவில் உண்மையில்லாமல் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் எதுவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Sign Pairings That Are Most Likely To Cheat On Each Other

According to astrology zodiac sign pairings that are most likely to cheat on each other.
Story first published: Saturday, April 27, 2019, 16:00 [IST]
Desktop Bottom Promotion