TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
உங்க 'கலவி' ஆசை கொண்டு, நீங்க எப்படிப்பட்டவர் என்று தெரிஞ்சுக்க முடியுமாம்...
செக்ஸ் சார்ந்த ஆசை என்பது நிச்சயம் அனைவர்க்கும் இருக்கும். இதில் இருந்து வெளிப்பட்டு காணப்படுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கும். இதை ஆய்வறிக்கையும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
ஒருவரது கலவி ஆசை கொண்டு அவரது குணாதியம், பாத்திரம் எப்படி இருக்கும் என்று அறியலாம் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஏறத்தாழ நம்மில் 97% பேருக்கு கலவியில் பல்வேறு ஆசைகள், விருப்பங்கள் இருக்கிறதாம்.
சிலர் உடல் ரீதியான ஆசை கொண்டிருப்பார்கள், சிலர் மன ரீதியான ஆசைகள் கொண்டிருப்பார்கள். செக்ஸ் என்பது தவறானது என்று கூற இயலாது. செக்ஸ் தவறு என்றால்... உலகில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் பாவத்தின் வெளிப்பாடு என்றா கூற முடியும்.
ஆயினும், செக்ஸ் என்பது அந்தரங்க விஷயம் என்பதால், அதை சமூகத்தில், பலர் முன்னிலையில் கலந்தாய்வு செய்வதை தவிர்க்க கூறப்படுகிறது. ஆனால், இன்றைய நவநாகரீக உலகில் செக்ஸ் என்பது மிகவும் வெளிப்படையான விஷயமாகிவிட்டது.
அனைத்து உயிர்களுக்கு மத்தியிலும் பொதுவாக காணப்படும் இந்த செக்ஸ் ஆனது, மனிதர்கள் மத்தியல் மட்டும் ஒரு பேரார்வமாக இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் இன்பமானது இனப்பெருக்கம் என்பதை தாண்டி ஒரு அடிக்ஷனாக மாறிவிட்டது.
போதை!
சுகத்தை அளிக்கும் போதையாக செக்ஸ் மாறும் போது, அதில் பல நிலைகள், வகைகள், மாற்று ரீதியிலான உறவுகளிலும் ஈடுபட மனிதர்கள் முயல்கிறார்கள். இப்படி கிளைகள் கொண்டு விரியும் கலவி உறவில் ஒருவரது ஆசை, விருப்பம் கொண்டு அவரது குணாதியங்கள் பற்றி அறிய முடியுமாம்.
மேலும், இந்த ஆசைகள் குறித்து அறிய ஆவலாக இருக்கும் நபர்களுக்கு என்றே "Tell Me What You Want: The Science of Sexual Desire and How It Can Improve Your Sex Life" என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் சமூக உளவியலாளர்ஜஸ்டின் லேமில்லர்.
ஆய்வு!
ஜஸ்டின் எழுதிய இந்த புத்தகமானது கற்பனையோ, ஒருவரது தனிப்பட்ட அனுபவமோ கிடையாது. இது நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுத்தப்பட்ட, உருவாக்கப்பட்ட புத்தகமாகும். இந்த ஆய்வில் 18 - 87 வயதிலான பலத்தரப்பட்ட வயது பிரிவை சேர்ந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
இதில் கேட்பட்ட கேள்விகளுக்கு பதில்களும், அவர்களது சொந்த விருப்பம், ஆசைகள், அவரது செக்ஸுவல் வாழ்க்கை வரலாறு, அவர்கள் எங்கே எந்த மாதிரியான வாழ்க்கை, வாழக்கை முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று பலவன குறித்து இந்த ஆய்வில் ஆராயப்பட்டன.
இந்த ஆய்வின் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன. அதன் மூலம் எந்த மாதிரியான குணாதியங்கள், பாத்திரம் கொண்டிருப்பவர், எப்படியான கொண்டிருப்பார் என மொத்தம் 7 சுவாரஸ்யமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
97%
அனைவராலும் இதை ஒப்புக்கொள்ள இயலாது. உள்ளுக்குள் ஆசைகள் இருந்தாலும், சமூகத்தில், நட்பு வராரத்தில் தன்னை எப்படி பார்ப்பார்கள், எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று கருதி பெரும்பாலும் யாரும் வெளியே சொல்ல தயங்குவார்கள். ஆனால், இந்த ஆய்வறிக்கை மூலம் அறிய வருவது என்னவெனில், 97% பேர் மத்தியில் ஏதேனும் ஒரு வகையிலான செக்ஸுவல் ஆசைகள் நிச்சயம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
சிலருக்கு தினமும் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருக்கும், சிலருக்கு வாரத்தில் இத்தனை முறை.. சிலர் ஒரே நாளில் ஒருசில முறை என்று பலதரப்பட்ட ஆசைகள் கொண்டிருப்பார்கள்.
வகைகள்!
வகைப்படுத்தி காணப்படும் செக்ஸுவல் ஆசைகளானது multi-partner sex (threesomes), power, control or rough sex , novelty, adventure and variety என்ற பிரிவுகளுக்குள் வருகின்றன.
இதுப்போக பொதுவாக காணப்படும் ஆசைகள் என்று பார்த்தால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதியை மீறுபவர்கள், தவறான முறையில், தவறானதாக கருத்தப்படும் வகையில் கலவியில் ஈடுபடுபவர்கள், காமசூத்திராவில் கூறும் படியிலான வகையில் ஈடுபடுபவர்கள் என காணப்படுகிறது.
அயல் நோக்கு, உள்நோக்கு!
ஒருவரது செக்ஸுவல் ஆசைகளானது அவரது பொதுப்படை குணாதியத்தை சார்ந்தும் வெளிப்படுகிறது. அதாவது அவர் அயல் நோக்கு, உள்நோக்கு குணம் கொண்டவரா.. எதையும் வெளிப்படையாக பார்ப்பது அல்லது தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவரா என்பதை பொருத்து அவர்களது செக்ஸுவல் ஆசைகள் வேறுப்படுகின்றன.
அயல்நோக்கு குணம் கொண்டவர்கள் பலருடன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதியை மீறி செயற்படும் செக்ஸுவல் ஆசைகள் கொண்டிருக்கிறார்கள். உள்நோக்கு குணம் கொண்டவர்கள் ஆர்வம் கொண்ட, கற்பனை மிகுந்த செக்ஸுவல் ஆசைகள் கொண்டிருக்கிறார்கள்.
விபரங்கள்...
யாரெல்லாம் அனைத்து விபரங்களும் அறிந்து, நுணுக்கமான கவனம் கொண்டிருக்கிறீர்களோ.. அவர்கள் தங்கள் செக்ஸுவல் ஆசைகளை திட்டமிட்டு செயற்படுத்துகிறார்கள். மேலும், இவர்கள் தங்கள் துணையை திருப்த்திப்படுத்தும் முறையில் உறவில் ஈடுபடுகிறார்கள்.
பெண்கள்!
பெரும்பாலான பெண்களின் செக்ஸுவல் ஆசைகளானது உறவில் அடிமையாக நடந்துக் கொள்வது போலவும், மிகவும் பிணைப்புடன் ஈடுபட விரும்புவதாகவும் தான் இருக்கிறது. ஆனால், ஆண்கள் இந்த அடிமையாக உட்படும் வகையிலான செக்ஸுவல் ஆசைகள் மிக குறைவாகவே வைத்திருக்கிறார்கள் என்றும் ஜஸ்டின் ஆய்வு மூலம் தகவல் அறியப்பட்டுள்ளன.
தனிப்பட்ட நபர்!
ஆண், பெண் இருவர் மத்தியிலும் இந்த செக்ஸுவல் ஆசைகளானது உணர்வு ரீதியான மிகுதியான வெளிப்பாடாக தான் காணப்படுகிறது. பெண்களை காட்டிலும், ஆண்கள் மத்தியில் தான் ஒரே நபர் மீது தங்கள் செக்ஸுவல் ஆர்வம் மற்றும் ஆசைகள் உட்படுத்த பார்க்கும் முறையானது அதிகம் காணப்படுவதாக ஜஸ்டின் ஆய்வறிக்கை மூலம் அறியப்பட்டுள்ளது.
கூடி!
இளம் வயதினரை காட்டிலும், நடுவயதினர் அல்லது வயது முதிர்ந்தவர்கள் தான் பலருடன் ஒன்றாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் க்ரூப் செக்ஸில் அதிகம் ஈடுபடுகிறார்களாம்.
இளம் வயதினர் அதிகம் ரொமான்ஸில் தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் மத்தியில் காணப்படும் இந்த க்ரூப் செக்ஸ் ஆர்வமானது குறைவாக தன் இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் ஒரே மாதிரியான செக்ஸுவல் ஆசைகள் தான் கொண்டிருக்கிறார்கள். மேலும், கலவியில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் துணை மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்களாம்.