Latest Updates
-
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..
எந்த தொழில் செஞ்சாலும் லாபம் அமோகமா இருக்கணுமா?... இந்த சின்ன பரிகாரம் பண்ணாலே போதும்...
சில நேரங்களில் இவர்களின் துரதிர்ஷ்டமும் லாபம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்கள் வியாபாரத்தில் வெற்றி அடைவதற்கு சில ஜோதிட குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை உங்களுக்கும் உதவலா
ஒவ்வொருவரும் லாபம் அதிகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எந்த பெரு வியாபாரத்தையும் தொடங்குவார்கள். சில நேரங்களில் சிலர் தங்கள் முதலீடுகளில் நஷ்டம் அடைகின்றனர். அந்த குறிப்பிட்ட துறையில் அனுபவம் குறைவாக இருப்பது அல்லது அந்த துறையைப் பற்றிய ஞானம் இல்லாமல் இருப்பது இந்த நஷ்டத்திற்கு காரணமாக இருக்கலாம்.

சில நேரங்களில் இவர்களின் துரதிர்ஷ்டமும் லாபம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்கள் வியாபாரத்தில் வெற்றி அடைவதற்கு சில ஜோதிட குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை உங்களுக்கும் உதவலாம்.

வெல்லம்
வியாபார ரீதியாக எதாவது பயணம் மேற்கொள்ளும்போது அல்லது முக்கிய நபர்களை சந்திக்க செல்லும்போது, வெல்லம் சாப்பிட்டு விட்டு செல்லலாம். இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இனிப்பை சாப்பிடுவது காரிய சித்தியை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நெற்றித் திலகம்
சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொண்டு அதனை சந்தனம், விபூதி போல் உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு போகலாம்.

பசு
உங்கள் இல்லத்தில் கருப்பு பசுவை வைத்து பரமாரிக்கலாம் அல்லது, புதன் கிழமைகளில் பசுவிற்கு புல் அல்லது வேறு உணவுப் பொருட்களை வழங்கலாம். இதனால் உங்கள் பொருளாதாரம் சிறக்கும்.

சிவப்பு நிறம்
எப்போதும் ஒரு சிவப்பு நிற கைக்குட்டையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அல்லது சிறிய அளவிலான சிறப்பு நிறத் துணியை உங்களுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

வேறு பரிகாரங்கள்
நாய்களுக்கு உணவு கொடுக்கலாம்.
ஆலமரத்தின் வேர்களுக்கு தண்ணீர் ஊற்றலாம்.
உங்கள் வீட்டில் கிணறு இருந்தால், அதனை மூடி போட்டு மூட வேண்டாம்.
வெள்ளி பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் பால் அருந்துங்கள்.
உங்கள் தாயிடம் ஆசிர்வாதம் பெற்று, அவரால் வழங்கப்பட்ட அரிசி மற்றும் வெள்ளி நாணயத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
