வரலாற்றில் நீங்கள் மறந்து விட சில முக்கியமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

"வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே..." 23ம் புலிகேசி படத்தின் மூலம் பிரபலமான வசனம். நம்ம வரலாறை தாண்டி வேறு இனத்தின் வரலாறு படிக்கும் போது தான், நாம் முன்கூட்டியே செய்து விட கூடாத, தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்று அறிந்துக் கொள்ள முடியும்.

அதே போல, உலக வரலாறு அறிந்துக் கொள்ளும் போது தான், இன்று வரை நாம் என்னவெல்லாம் சரியாக செய்யவில்லை என்ற தகவல்களையும் நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

வரலாற்று உண்மைகள் படிப்பதே ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான். உலக அவற்றில் இருந்து சில சுவாரஸ்யமான உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்க நாணயம்!

தங்க நாணயம்!

உலகில் முதன் முதல் தனக்கான தனித்தன்மை வாய்ந்த தங்க நாணயம் உருவாக்கிய நகரம் இத்தாலியை சேர்ந்த ஃப்ளோரன்ஸ் நகரமாகும். 1252ல் இங்கே இந்நகரதிற்கான தனி தங்க நாணயம் உருவாக்கப்பட்டது.

பிணங்கள்!

பிணங்கள்!

16-17ம் நூற்றாண்டில் பணக்கார ஐரோப்பியர்கள், தங்களது நோய்கள் தீரும் என நம்பி பிணங்களை தின்றனர்.

47!

47!

1900ல் அமெரிக்காவில் ஒரு சராசரி நபரின் ஆயுள்காலம் 47 ஆகத்தான் இருந்தது. இதற்கு காரணம் அங்கே நடந்த பல உள்நாட்டு போர்கள் ஆகும்.

கார் விபத்து!

கார் விபத்து!

உலகின் முதல் கார் விபத்து ஓஹியோவில் 1891ல் நடந்தது.

டாலர்!

டாலர்!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பணமாக டாலர் 1785ல் தான் கொண்டுவரப்பட்டது.

99%

99%

இனத்தின் தோற்றத்தில் இருந்து ஒப்பிடுகையில், மனிதர்கள் அவர்களது இனம் உருவானதில் இருந்து 99% காலம் வேட்டையாடுபவர்களாக தான் இருந்திருக்கிறார்கள்.

கறுப்பின மக்கள்!

கறுப்பின மக்கள்!

அமெரிக்க சிவில் போரில் அடிமையாக இருந்த கறுப்பின மக்களின் எண்ணிக்கையை விட, இப்போது சிறையில் இருக்கும் கறுப்பின மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

நயாகரா!

நயாகரா!

1932-ன் குளிர் காலத்தில், அதிகப்படியான குளிர் காரணமாக நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போனது.

போர்!

போர்!

அமெரிக்க உள்நாட்டு போரின் காரணமகா, 20-45வயதுக்குட்பட்ட வடக்கு பகுதி ஆண்களில் 10 சதவீத ஆண்களும், 18- 40 வயதுக்குட்பட்ட முப்பது சதவீத தென் பகுதி ஆண்களும் இறந்து போயினர்.

நியூயார்க்!

நியூயார்க்!

நியூயார்க் ஒரு காலத்தில் நியூ ஆம்ஸ்டர்டாம் என அழைக்கப்பட்டு வந்தது. பிறகு தான் நியூயார்க் எனும் பெயர் சூட்டப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting History Facts To Know!

Interesting History Facts To Know!
Story first published: Saturday, September 9, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter