நிர்வாண படம் கேட்ட ஆண், மூக்குடைத்த பெண் - டிரென்டான கான்வர்ஷேஷன்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று தெரிந்தவர்களுடன் பழகுவதை விட, தெரியாதவர்களுடன் பழகுவது தான் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள். நட்பு, காதல், ஃப்ளர்டிங் போன்றவற்றை வளர்க்க பல டேட்டிங் செயலிகள் வந்துவிட்டன. இது போக ஊர் பெயர் கூறாமல் போலியான பெயரில் கடலை வளர்ப்பதற்கு என கூட சில செயலிகள் இருக்கின்றன.

ஃப்ளர்ட் செய்யும் ஆண்கள் சிலர் பேச ஆரம்பித்து, சரியான நேரம் கிடைக்கும் போது அந்த பெண்களிடம் வீடியோ கால் அல்லது புகைப்படம் வழியாக நிர்வாண படம் கேட்டு வாங்குவதும், பெண்களும் சிலர் அதற்கு இணங்கி அனுப்புவதும், பின்னாளில் அது வாட்ச்ப்-ல் பரவுவதும் நான் பலமுறை கண்டவை தான்.

ஆனால், இங்கு தன்னிடம் நிர்வாண படம் கேட்ட ஆணின் மூக்கறுப்படும்படி ரிப்ளை செய்து ஒரு பெண் அசத்தியுள்ளார். அது உலகமெங்கும் டிரென்டான கான்வர்ஷேஷனாக பரவி வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்க்ரீன் ஷாட் #1

ஸ்க்ரீன் ஷாட் #1

நிர்வாண படத்தை கேட்டகான்வர்ஷேஷன்...

ஸ்க்ரீன் ஷாட் #2

ஸ்க்ரீன் ஷாட் #2

தொடை, மார்பு, கால், என சிக்கன் பாகங்களின் படத்தை அனுப்பிய பெண்...

ஸ்க்ரீன் ஷாட் #3

ஸ்க்ரீன் ஷாட் #3

இன்னும் அவிழ்த்து காட்ட வேண்டுமா என செய்திகள் அப்பெண் அனுப்பிய செய்திகள்... சாஸ் உடனான சிக்கன் படங்கள்...

ஸ்க்ரீன் ஷாட் #4

ஸ்க்ரீன் ஷாட் #4

அதன் பிறகு அந்த ஆணிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...

பெண் தைரியம்!

பெண் தைரியம்!

ஒரு புறம் தைரியமான பெண், அசத்தலான ரிப்ளை என இந்தகான்வர்ஷேஷன் வைரலாக பரவுகிறது. ஆனால், இது போன்றகான்வர்ஷேஷன் ஸ்க்ரீன் ஷாட்களில் போலிகளும் உலாவரும். இதை எப்படி வேண்டுமானாலும், ஒரே ஆண், ஒரே பெண் கூட சாட் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பரப்பலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl's Pakka Reply For The Man Who Asked Nude Photos of Her

Girl's Pakka Reply For The Man Who Asked Nude Photos of Her
Story first published: Friday, January 13, 2017, 11:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter