இந்தியாவில் இரகசியமாக பிறந்த மேனி பார்ட்டிகள் நடக்கும் அதிர்ச்சியளிக்கும் 5 இடங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்புவரை இந்தியாவின் சில இடங்களில் இரகசியமாக நிர்வாண பார்ட்டிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கடற்கரை மற்றும் கடற்கரையில் இருந்து ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் பகுதிகளாகவே இவை இருந்திருக்கின்றன.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

மேலும், இதில் சில இடங்கள் பெரிதாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாகவும், மக்கள் நடமாட்டத்தில் இருந்து மிக தொலைவில் இருந்த இடமாகவுமே இருந்திருக்கிறது. மற்றும் இவ்விடங்களில் 2012-ம் வருடத்திற்கு முன்பு தான் இவ்வகையிலான பார்ட்டிகள் நடந்தன எனவும் கூறப்படுகிறது.

இந்தியா பற்றி பொய்யாக பரப்பப்பட்டு இன்றுவரை உண்மையென நம்பப்படும் 10 விஷயங்கள்!!!

ஏனெனில், இந்தியாவில் இத்தகைய பார்ட்டிகள் சட்டவிரோதமான செயலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், வழக்கு தொடரப்படும் எச்சரிக்கையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவுகள்

அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவுகள்

பவள பாறைகளும், கடலேரிகளும் நிறைந்தும், பனை மற்றும் தென்னை மரங்களால் சூழப்பட்டு காணப்படும் இடம் தான் லட்சத்தீவுகளில் இருக்கும் அகத்தி தீவு கடற்கரை. இயற்கை அழகு சூழந்துள்ள இவ்விடத்தில் 2012-ம் ஆண்டு வரை பரவலாகவே அரைநிர்வாணமாக கடற்கரையில் மக்கள் அலைவது சாதாரணமாக இருந்துள்ளது.

 ஓம் கடற்கரை, கோகர்ணா

ஓம் கடற்கரை, கோகர்ணா

இரண்டு தூய நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் இடம். இங்கு சிவப்பு பாறைகள் அதிகமாக காணப்படும். ஓம் என்ற வடிவில் கடற்கரை அமைந்திருப்பதால் இவ்விடத்திற்கு ஓம் கடற்கரை என்ற பெயர் வந்தது.

 ஓம் கடற்கரை, கோகர்ணா

ஓம் கடற்கரை, கோகர்ணா

சன் பாத் எனப்படும் சூரிய ஒளி குளியலுக்கு இங்கு தடை இருக்கவில்லை. அதனாலேயே இங்கு சுற்றுலா பயணிகள் பலர் அரைநிர்வாணமாக உலாவுவது இயல்பாக இருந்தது.

 பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா

பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா

கர்நாடகாவின் கடற்கரை பகுதி பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா. மக்கள் நடமாடும் நிலப்பரப்பில் இருந்து சாற்றி ஒதுக்குபுறமாக அமைந்திருக்கிறது இவ்விடம். பெரிதாக இங்கு யாரும் வந்து செல்ல மாட்டார்கள். படகு சவாரி மூலமாக தான் இங்கு வந்து செல்ல முடியுமாம்.

 பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா

பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா

இங்கு ரகசியமாக நிர்வாண பார்ட்டிகள் நடந்து வந்ததாகவும், இவ்விடத்திற்கு சுற்றுலா பயணிகளை கொண்டு செல்லவே படகு ஓட்டுபவர்கள் வெட்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

 மராரி கடற்கரை (Marari Beach), கேரளா

மராரி கடற்கரை (Marari Beach), கேரளா

இவ்விடம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இருக்கிறது. மிகவும் இரம்மியமான, இயற்கை அழகு சூழ்ந்த இவ்விடத்தில் பேக்வாட்டர்ஸ் பகுதியில் நிர்வாண பார்ட்டிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இது மிகவும் மறைவிடமாக இருந்ததால் தான் இந்த செயல்கள் நடந்ததாகவும் அறியப்படுகிறது.

 ஒஸ்ரான் கடற்கரை (Ozran Beach), கோவா

ஒஸ்ரான் கடற்கரை (Ozran Beach), கோவா

இந்த கடற்கரை பற்றி பெரிதாக அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் தெரியாது. இவ்விடத்தை கண்டறிவதும் சற்று கடினம் தான். அழகு என்று மட்டுமின்றி மிக சுத்தமாக காணப்படும் கடற்கரையாக இது இருந்து வருகிறது.

 ஒஸ்ரான் கடற்கரை (Ozran Beach), கோவா

ஒஸ்ரான் கடற்கரை (Ozran Beach), கோவா

கவர்ச்சி அதிர்வுகள் நிறைந்த, உங்களை நீங்களே மறக்க வைக்கும் கடற்கரையாக இது இருக்கும் என இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். நீங்கள் மிகவும் கூட்டமான, நெரிசலான கோவாவில் இருக்கிறீர்கள் என்பதையே இது மறக்கடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Places In India Where Secret Nudist Parties Are Apparently Thrown

Five Places In India Where Secret Nudist Parties Are Apparently Thrown, take a look.
Story first published: Monday, May 2, 2016, 11:29 [IST]
Subscribe Newsletter