தமிழ் நடிகர்கள் நடித்த பழைய விளம்பரங்கள், இது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

Posted By:
Subscribe to Boldsky

இன்று நாம் ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், அதன் விலை, தரம், விளைவுகள் பார்த்து வாங்குவதை விட, நமக்கு பிடித்த பிரபலம் அதில் நடித்துள்ளார் என்பதை பார்த்து தான் 50% வாங்குகிறோம். உண்மை என்னவெனில், விளம்பரங்களில் நடிக்கும் அந்த பிரபலங்களே பெரும்பாலும் அந்த பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள்.

Classic Old Advetisements Which was Performed By Famous Celebrities

அஜித், ரஜினி போன்ற சில நடிகர்கள் இப்போது விளம்பரங்களில் நடிக்காமல் இருந்தாலும், முன்பு நடித்திருக்கிறார்கள். அப்போது அவை சாதாரணமாக இருந்திருந்தாலும், இப்போது பார்க்க கிளாசிக்காக தான் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அஜித்!

தல, தல என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் நடித்த செருப்பு விளம்பரம். இது அஜித் நடிகராகும் முன்னரே இளமை காலத்தில் நடித்து போல. மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இந்த விளம்பரத்தில் காணப்படுகிறார்.

நயன்தாரா!

இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்ற அளவிற்கு புகழப்படும் நயன்தாரா. ஆடவர் உடை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரது இருபதுகளில்.

தமன்னா!

வெள்ளை என்றால் அது தமன்னா தான். பேய் கலர் வெள்ளை. அவரே வெள்ளை அழகு அடைய ஃபேர் அன்ட் லவ்லி விளம்பரத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர். ஆர்!

இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான். முதன் முதலில் இசை அமைத்த லியோ காபி விளம்பரம். இதில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

அசின்!

திரையில் ஜொலிப்பதற்கு முன்னர், இளம் வயதில் அசின் நடித்த பட்டாடை விளம்பரம்.

ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ஒரே விளம்பரம் இது தான். குளிர் பானம் இன்றுகாக ரஜினி 80- களில் நடித்த ஸ்டைலான விளம்பரம்.

கமல்!

ஏறத்தாழ 50 வருடத்திற்கு முன் கமல் சுட்டி, குட்டியாக இருந்த போது நடித்த பிஸ்கட் விளம்பரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Classic Old Advetisements Which was Performed By Famous Celebrities

Classic Old Advetisements Which was Performed By Famous Celebrities
Please Wait while comments are loading...
Subscribe Newsletter