பிரபலங்களை போலவே தோற்றமளிக்கும் சாமானிய மக்கள்!

By: John
Subscribe to Boldsky

உலகில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்றும், ஒரே நபருக்கு ஏழு பிறவிகள் இருக்கிறது என்றும் நாம் பலவன கேள்விப்பட்டிருக்கிறோம். ஆச்சரியம் ஏற்படும் வகையில், ஒரு சிலர் இரட்டையர்களாக இல்லாமல் கூட தங்களை போலவே காட்சியளிக்கும் வேறு நபர்களை நேரில் காணும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

உடலுறவுக் கொள்வதில் வெறித்தனமான அடிமையாக இருந்த சில பிரபலங்கள் - "ஓ மை காட்"

சாதாரண மக்களின் வாழ்க்கையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படும் போதே பெரும் ஆச்சரியமாக இருக்கும் பட்சத்தில், இதுவே பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டால், ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம்.

அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!

அந்த வகையில், பிரபலங்களை போலவே அச்ச அசலாக காட்சியளிக்கும் நபர்களை பற்றி தான் இனி, பார்க்கவிருக்கிறோம்.....

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாத கவர்ச்சிகரமான நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சல்மான்கான்

சல்மான்கான்

பாலிவுட் சர்ச்சை நாயகன் சல்மான் கான் போலவே காட்சியளிக்கும் சாதாரண நபர். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

இந்தியாவின் ஹேன்ட்சம் பாய்களில் ஒருவர். பல கன்னி பெண்களின் உறக்கத்தை கெடுத்த இவரை போலவே காட்சியளிக்கும் மற்றொருவர்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட் ஆக்ஷன் கிங் அக்ஷய் குமார். இவரை போலவே காட்சியளிக்கும் மற்றொருவர் உலக பிரபலமான, டபிள்யூ.டபிள்யூ.ஈ சூப்பர்ஸ்டார் ஷான் மைக்கல்ஸ்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை போலவே காட்சியளித்து பிரமிப்பூட்டுகிறார் இந்த சாமானிய மனிதர்.

காந்தி

காந்தி

காந்தியை போலவே காட்சியளிக்கும் இவர் தேர்தல் வரும் போதெல்லாம் பிரபலமாகிவிடுகிறார்.

அர்னால்ட்

அர்னால்ட்

டெர்மினேட்டர் நாயகன் அர்னால்ட் போல காட்சியளித்தாலும், அவரை போன்ற கட்டுமஸ்தான உடல் வாகு இவருக்கு இல்லை.

கத்ரினா

கத்ரினா

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசியாவின் கனவுக் கன்னி என்ற பட்டத்திற்கு சொந்தமாக இருந்த கத்ரினா போலவே காட்சியளிக்கும் ஃபேக் ட்வின்!!!

ஒபாமா

ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா போலவே காட்சியளிக்கும் மற்றொருவர். "அட அந்த சிரிப்பு கூட ஒரே மாதிரி இருக்குப்பா...."

விராத் கோலி

விராத் கோலி

இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் விராத் கோலியை போலவே காட்சியளிக்கும் அவரது பிரதி!!!

ஹ்ரித்திக் ரோஷன்

ஹ்ரித்திக் ரோஷன்

இது தான் ஆச்சரியத்தின் உச்சக்கட்டம், இவர்கள் இருவருமே நடிகர்கள். என்ன இவர் பாலிவுட் அவர் ஹாலிவுட். அவ்வளவு தான் வித்தியாசம்.

சயப் அலிகான்

சயப் அலிகான்

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் சயப் அலிகான் போலவே காட்சியளிக்கும் ஓர் பெட்ரோல் வங்கி ஊழியர்.

விரேந்திர சேவாக்

விரேந்திர சேவாக்

இந்தியாவின் முன்னால் நட்சத்திர அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கை "XEROX" எடுத்தது போல காட்சியளிக்கிறார் இவர்.

ஆமிர்கான்

ஆமிர்கான்

பாலிவுட் கமலஹாசன் ஆமிர்கான் போலவே தத்ரூபமாக காட்சியளிக்கும் மற்றொரு நபர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fake Twin Look A Like Celebrities

These guys aren't twins. But, shockingly they are look a like famous celebrities. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter