ஆரம்பகாலத்தில் வினோதமாக இருந்த மருத்துவ முறைகள் : அரிய புகைப்படத் தொகுப்பு!!!!

Posted By:
Subscribe to Boldsky

எல்லா துறைகளின் ஆரம்பக் காலகட்ட வடிவமைப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், இப்போது மிகவும் வினோதமாகத் தான் தெரியும். என்ன செய்வது அறிவியலும், மருத்துவமும் கடந்த பத்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.

கார்கள், விமானம், அலைப்பேசி என அதன் ஆரம்பகால வடிவமைப்பும், செயல்முறையும் இன்றைய வடிவமைப்பு மற்றும் செயல்பாடுடன் ஒரு சேர்த்து பார்க்கையில் பெரிய வியப்பாக இருக்கும்.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!

அந்த வகையில் ஆரம்பகாலத்தில் இருந்த மருத்துவ முறையும், சிகிச்சைகள் மற்றும் கருவிகளும் கண்டால், இதற்கு ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், ஒரு ஊசியில் முடித்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால், ஆரம்பகால மருத்துவ கண்டுபிடிப்பு அந்த அளவில் தான் இருந்தது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலகின் சில விசித்திரமான சடங்குகள்!!!

பழமையான மருத்துவ முறைகளும், கருவிகளும் பற்றிய சிறப்பு புகைப்பட தொகுப்பு உங்களுக்காக....

மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உருவத்தை மாற்றிவிடும் சில வினோதமான நோய்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறுவை சிகிச்சை முறை - 1885

அறுவை சிகிச்சை முறை - 1885

1885ஆம் ஆண்டு காலகட்டத்தில், மயக்க மருந்துக் கொடுத்து இவ்வாறு தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம்.

Image Courtesy

போலயோ மருந்து தரும் முறை

போலயோ மருந்து தரும் முறை

ஒருவருக்கும் மேற்பட்டவர்களுக்கு போலயோ மருந்து தருவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம் இதுவாம்.

Image Courtesy

வால்டர் ரீட் பிசியோதெரபி

வால்டர் ரீட் பிசியோதெரபி

வால்டர் ரீட் பிசியோதெரபி சிகிச்சை முறையின் ஆரம்பகால கருவியின் புகைப்படம்.

Image Courtesy

பிரசவ நாற்காலி - 1750

பிரசவ நாற்காலி - 1750

1750ஆம் ஆண்டுகளில் பிரசவம் பார்க்க வடிவத்தை அளவுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி இது.

Image Courtesy

மனநல பாதிக்கப்பட்டவர் சிகிச்சை

மனநல பாதிக்கப்பட்டவர் சிகிச்சை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, தடுக்கவும் கட்டுப்படுத்தவும், ஈரமான போர்வைகளில் சுற்றி படுக்க வைத்துவிடுவார்களாம்.

Image Courtesy

சுரக்கும் காய்ச்சல், ஒற்றைத் தலைவலி

சுரக்கும் காய்ச்சல், ஒற்றைத் தலைவலி

ஸ்கோலியோசிஸ் (சுரக்கும் காய்ச்சல், ஒற்றைத் தலைவலி) பிரச்சனைக்கான டாக்டர் லெவிஸ் சய்ரேஸ் கண்டுபிடித்த சிகிச்சை முறையின் புகைப்படம்.

Image Courtesy

எலும்பு நோய் சிகிச்சை 1925

எலும்பு நோய் சிகிச்சை 1925

1925அம ஆண்டு காலகட்டத்தில், எலும்பு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை வழங்கும் முறையின் புகைப்படம்.

Image Courtesy

தண்டுவட பாதிப்பு

தண்டுவட பாதிப்பு

தண்டுவடம் பாதித்த நபர்கள் நடப்பதற்கு டாக்டர் கிளார்க் கண்டுபிடித்த கருவி.

Image Courtesy

கதிரியக்க சிகிச்சை பாதுகாப்பு உடை

கதிரியக்க சிகிச்சை பாதுகாப்பு உடை

கதிரியக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது நர்ஸ் அணியும் பாதுகாப்பு உடை இது.

Image Courtesy

அதிர்வு கருவி - 1940'களின்

அதிர்வு கருவி - 1940'களின்

1940-களில் இதய அதிர்வினை கண்டறியும் மின்பொருள் கருவி இது.

Image Courtesy

நடக்க முடியாதவர்களுக்கான வண்டி

நடக்க முடியாதவர்களுக்கான வண்டி

1915-களில் நடக்க முடியாதவர்களுக்கு உதவியாக இருக்க கண்டுபிடிக்கப்பட்ட வண்டின் புகைப்படம்.

Image Courtesy

செயற்கை கை

செயற்கை கை

1800-களில் பயன்படுத்தபப்ட்ட செயற்கை கையின் புகைப்படம்.

Image Courtesy

செயற்கை கால்

செயற்கை கால்

19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட செயற்கை காலின் புகைப்படம்.

Image Courtesy

பிரசவ பெண்மணியின் மாதிரி

பிரசவ பெண்மணியின் மாதிரி

1680-களில் பிரசவமாக இருக்கும் பெண்மணியின் மாதிரி உடல் வடிவமைப்பு.

Image Courtesy

கதிரியக்க நீர் மருந்து

கதிரியக்க நீர் மருந்து

1928ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கதிரியக்க நேர் மருந்தின் புகைப்படம்.

Image Courtesy

ஹெராயின்

ஹெராயின்

1890-களில் பயன்படுத்தப்பட ஹெராயின் பாட்டிலின் புகைப்படம்.

Image Courtesy

பல் வலி மருந்து விளம்பரம்

பல் வலி மருந்து விளம்பரம்

ஆரம்பக்காலத்தில் பல் வலி மருந்து விற்பனைக்கு செய்யபப்ட்ட விளம்பரத்தின் புகைப்படம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Creepy Vintage Medical Photos

Do you know about the creepy vintage medical treatment that patients were treated before? take look on photo collection.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter