Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...
தன்னுடைய கூந்தலை 40 வருடங்களாக அலசாத இந்திய தாத்தா பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். வாருங்கள் பார்க்கலாம் அந்த சுவாரஸ்யக் கதையை.
சில பேர் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் கூந்தலை அலசி கொண்டே இருப்பார்கள். அதை அப்படி பராமரிக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதற்கு நேரெதிராக நடந்து கொள்வார்கள். அப்படித்தான் இந்த இந்திய தாத்தாவும் ரெம்ப வருடங்களாக கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம்.

அப்படியே சடை போட்டு பார்ப்பதற்கு கடவுளை போன்று காட்சி அளிக்கிறார். மக்களும் இவர் அருள் பாலிப்பவர் என்று நம்புகிறார்கள்.

63 வயதான மனிதர்
இவர் பெயர் சாகல் தேவ். 63 வயதான இவர் பீகார் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 40 வருடங்களாக இவர் தனது கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம். இப்போ அது அப்படியே வளர்ந்து 6 அடி நீளத்தில் முடிச்சுகளுடன் காணப்படுகிறது. இவ்வளவு நீளமான கூந்தலை மனுஷன் சுருட்டு தலைப்பாகை மாதிரி அணிந்து செல்கிறார்.

கடவுள் சந்திப்பு
ஒரு நாள் இரவு கடவுள் அவரது கனவில் தோன்றி இனி உன் தலைமுடியை வெட்டவோ அலசவோ கூடாது என்று சொன்னார் என்றும் அதன் படி நானும் 40 ஆண்டுகளாக அவ்வாறே இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

முடிச்சாக மாறிய கூந்தல்
பல ஆண்டுகள் வெட்டாமல் கழுவாமல் இருப்பதால் முடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முடிச்சு முடிச்சுகளாக மாற்றப்பட்டு உள்ளது.

மகாத்மா ஜி
அங்குள்ள மக்கள் அவரை மகாத்மா ஜி என்று அழைக்கின்றனர். இவரை ஒரு புனித மனிதராக வழிபடுகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகள் இவரை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற அருளைப் பெற்று செல்கின்றனர்.

தொழில்
All Images courtesy: Barcroft
குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு வரம் கொடுப்பதை இவர் ஒரு தொழிலாக செய்து வருகிறார். இவர் 31 வருடங்களாக வனத்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ரூபா தேவி, 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் 7 பேரக் குழந்தைகள் என்று யாரும் இவரது தோற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இவர் தன்னுடைய குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.
நோ ஹேர் கட் நோ வாஸ் இதுவே இவர் தாரக மந்திரம். இத பத்தி நீங்க என்ன நினைக்கீறீங்க.



Click it and Unblock the Notifications