உங்கள் கைரேகைப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

ஜோதிடர் உங்கள் கைரேகையை பார்த்து உங்கள் விதி, ஆயுட்காலம் ஆகியவற்றை வரையறுத்து கூறுவார். மேலும், உங்கள் கைரேகையை வைத்து உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கூட கணிக்க முடியுமாம்.

சீன கைரேகை படி, நமது கையில் இருக்கும் சில கோடுகளால், நமது குழந்தைகளின் எண்ணிக்கையை வரையறுக்க முடியும். இந்த வரிகளை சுண்டு விரலின் அடிப்பகுதியிலும், திருமண கோட்டிற்கு மேலேயும் காண முடியும்.

உங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி உங்களது "புத்திர ரோகை" என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரட்டை குழந்தைகள்!

இரட்டை குழந்தைகள்!

உங்களது சுண்டுவிரலுக்கு அடிப்பகுதியில் இருக்கும் புத்திர ரேகை படத்தில் உள்ளது போல இரண்டு நேர்க்கோடுகள் நடுவில் பிரிந்து செல்வது போல இருந்தால், உங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆண் குழந்தை!

ஆண் குழந்தை!

ஆழ்ந்த நீண்ட கோடுகள் இருந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

பெண் குழந்தை!

பெண் குழந்தை!

இது போன்ற குறுகிய மற்றும் ஆழமற்ற குழந்தைகள் கோடுகள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என நம்பப்படுகிறது.

பலவீனமான குழந்தை!

பலவீனமான குழந்தை!

இது போன்ற கோடுகள் இருந்தால் பலவீனமான குழந்தை பிறக்கும் எனவும், அந்த குழந்தை தனது ஆரம்ப காலங்களில் அடிக்கடி நோய்வாய்படும் எனவும் கூறப்படுகிறது.

குழந்தைகள் வளர்ப்பதில் சிரமம்!

குழந்தைகள் வளர்ப்பதில் சிரமம்!

இது போன்ற கோடுகள் இருந்தால் அந்த குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அந்த குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

மோசமான உடல்நிலை உடைய குழந்தை!

மோசமான உடல்நிலை உடைய குழந்தை!

இது போன்ற கோடுகள், குழந்தையின் ஆரோக்கியம் மிக மோசமாக உடல்நிலைக்கு அடையாளமாக இருக்கும் என கூறுகிறது.

ஆண்களின் புத்திரரேகை

ஆண்களின் புத்திரரேகை

இது போன்ற ஆண்களின் புத்திர ரேகை, குழந்தையின் ஆரோக்கியம் பற்றியதாகும். இது போன்று காணப்படுவது குழந்தை ஆரோக்கியமற்றதாக இருக்கும் என குறிக்கிறது.

பெண்களின் புத்திரரேகை

பெண்களின் புத்திரரேகை

பெண்களின் புத்திரரேகை இது போன்று காணப்பட்டால், அது குழந்தைகளின் தோற்றத்தையும் எண்ணிக்கையையும் குறிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

what your palm lines say about your children

this content says about children according to your palm lines
Story first published: Wednesday, May 10, 2017, 16:00 [IST]
Subscribe Newsletter