3 குழந்தைகளை ஈன்றெடுத்த உலகின் முதல் ஆண் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தாமஸ் ட்ரேஸ் பீட்டி என்பவர் பிறக்கும் போது ட்ரேசி லேஹுவனனி லா கோண்டினோ என பெயர் கொண்டவர். இவர் 1974 ஜனவரியில் பிறந்தவர். இவர் ஹவாய்யில் பிறந்தவர். இவர் 2002-ல் பாலியில் மாற்று சிகிச்சை செய்துக் கொண்டவர்.

இவரை பிரபலமாக அனைவரும் "The Pregnant Man" என அழைப்பதும் உண்டு. பதின் வயதில் தாமஸ் ஒரு பெண் மாடலாக ஹவாயில் இருந்தவர். இவர் மிஸ் ஹவாய் போட்டி இறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற போட்டியாளரும் கூட.

இவர் டேக்வாண்டோ எனும் கோரிய தற்காப்பு கலையில் ப்ளேக் பெல்ட் பெற்றவர். இளங்கலை அறிவியல் ஆரோக்கியம் பட்டம் பெற்றவரும் கூட. மேலும், 1997-ல் எம்பிஏ வும் படித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம்!

திருமணம்!

இவர் நான்சி எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். நான்சியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் எழுந்ததால்.

தாமஸ், தான் குழந்தையை தானே பெற்றெடுக்க முடிவெடுத்தார். இதற்காக இவருக்கு 2002-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து உடலில் செஸ்ட் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் செய்யப்பட்டது.

Image Source

முதல் குழந்தை!

முதல் குழந்தை!

2007-ல் முதன் முறையாக தன் குழந்தயை தானே ஈன்றெடுத்தார் தந்தையான தாமஸ். தாமஸ்-னுக்கு முதலாவதாக பிறந்தது பெண் குழந்தை ஆவார்.

Image Source

இரண்டாம் குழந்தை!

இரண்டாம் குழந்தை!

கடந்த 2009-ம் ஆண்டு இரண்டாவது பெண் குழந்தையும், 2010-ல் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையும் ஈன்றெடுத்தார் தாமஸ்.

Image Source

உரு மாற்றம்!

உரு மாற்றம்!

தாமஸ் தனது உருவ மாற்றத்தை தனது 20வது வயதில் துவங்கினார். இவர் பெண்ணாக பிறந்து, ஆணாக மாற வேண்டிய சூழ்நிலை உண்டாகி மாறினார்.

Image Source

உறுப்பு அகற்றம்!

உறுப்பு அகற்றம்!

கடந்த 2012-ல் அறுவை சிகிச்சை மூலம் இவரது இனபெருக்க உறுப்பு அகற்றப்பட்டது. எனவே, இனிமேல், தாமஸால் குழந்தை ஈன்றெடுக்க முடியாது.

Image Source

பிரிவு!

பிரிவு!

கடந்த 2012-லே தாமஸ் - நான்சி ஜோடி 9 வருட இல்வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

நான்சி குழந்தைகளை மிக கொடூரமாக தாக்கும் காணொளிப்பதிவை கண்டு தான் தாமஸ் இந்த முடிவை எடுத்தார்.

Image Source

வழக்கறிஞர்!

வழக்கறிஞர்!

தாமஸ் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். அவர்களுக்காக போராடி வருகிறார்.

இவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் தாமஸ். இப்போது இவர் அம்பர் நிகோலஸ் எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

First Man In The world To Get Pregnant Thrice

First Man In The world To Get Pregnant Thrice
Subscribe Newsletter