பிடல் காஸ்ட்ரோ பற்றி பலரும் அறியாத உன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பிடல் காஸ்ட்ரோ, உலகிற்கு புரட்சி என்றால் என்ன என்பதை எடுத்து காட்டிய உன்னதமான, பாசாங்கு அற்ற புரட்சியாளன். இவர் கியூபாவை சேர்ந்த பொது உடைமை அரசியல் தலைவரும் ஆவார்.

1959-ல் கியூபாவில் நடந்த புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை அகற்றி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார் பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார்.

உண்மை #2

உண்மை #2

பிடல் காஸ்ட்ரோவுக்கு சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் பிடல் காஸ்ட்ரோ.

உண்மை #3

உண்மை #3

பிடல் காஸ்ட்ரோவுக்கு சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் பிடல் காஸ்ட்ரோ.

உண்மை #4

உண்மை #4

பிடல் காஸ்ட்ரோ 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும்.

உண்மை #5

உண்மை #5

ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன.

உண்மை #6

உண்மை #6

1994-ல் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒருமுறை அரசியல் தாராளவாதத்தின் வாய்ப்புகள் பற்றி கேள்வி கேட்டதற்கு, புரட்சி மட்டுமே கியூபாவை ஆளமுடியும் என பதிலளித்தார் பிடல் காஸ்ட்ரோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Fidel Castro

Things You Didn't Know About Fidel Castro
Story first published: Saturday, November 26, 2016, 15:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter