2015 ஆம் ஆண்டு மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

பெண்களுக்கு ஃபேஷன் என்ற பெயரில் ஏராளமான மார்டன் உடைகள் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி டிசைனர்கள் வித்தியாசமாக வடிவமைத்து வெளியிடும் உடைகளை தவறாமல் நடிகைகள் ஒவ்வொரு விழாவில் கலந்து கொள்ளும் போது அணிந்து செல்வார்கள். அதிலும் ஹாலிவுட் பிரபலங்களை எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தம் மீது அனைவரது கண்களும் இருக்க வேண்டுமென்று, வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள்.

அதுமட்டுமின்றி, செக்ஸிக்கு பஞ்சமில்லாதவாறான உடைகளைத் தான் அணிந்து வருவார்கள். அப்படி செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும் வித்தியாசமான உடைகளை அணிந்து வரும் போது, எதிர்பாராதவிதமாக மிகுந்த தர்ம சங்கட நிலையை சந்திக்க நேரிடும். இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய பிரபலங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிக்கி ஹில்டன்

நிக்கி ஹில்டன்

ஹாலிவுட் பெரும்புள்ளியான நிக்கி ஹில்டன் பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போது, தான் அணிந்து வந்த வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் ஷீர் பேனல்களைக் கொண்ட முழங்கால் அளவிலான உடை அணிந்து, படிக்கட்டுக்களை ஏறும் போது, தன் உள்ளங்கங்கள் தெரிந்து தர்ம சங்கட நிலைக்கு உள்ளானார்.

திருமண கவுனில் நிக்கி ஹில்டன்

திருமண கவுனில் நிக்கி ஹில்டன்

இது 2015 ஆம் ஆண்டு தன் திருமணத்தின் போது அணிந்திருந்த வெள்ளை நிற வேலன்டினோ கவுன் அணிந்து நடந்து வந்த போது, தன் வெள்ளை நிற உள்ளாடை தெரிந்து, மிகுந்த தர்ம சங்கடத்தை சந்தித்தார்.

ரிஹானா

ரிஹானா

பாடகி ரிஹானா எப்போதுமே வித்தியாசமான மற்றும் கவர்ச்சியில் உறைய வைக்கும்படியான உடையை அணிவார். அந்த வகையில் இது உள்ளாடை அணியாமல் மார்பகங்களில் துளையிட்டு வளையம் அணிந்து, கருப்பு நிற ஷீர் டாப் உடுத்தி, மேலே லெதர் ஜாக்கெட் அணிந்து வந்த தோற்றம்.

லேடி காகா

லேடி காகா

பாப் பாடகி லேடி காகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, உள்ளே எதுவும் அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து வந்து, அங்குள்ளோருக்கு ப்ரீ ஷோ காட்டிய போது எடுத்தது.

கெல்லி புரூக்

கெல்லி புரூக்

ஆங்கில மாடல், நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கெல்லி புரூக், சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது டீப் ஸ்லிட் ஹால்டர் நெக் வெல்வெட் கவுன் அணிந்து ஸ்டைலாக நடந்து வரும் போது, ஆடை விலகி உள்ளாடை தெரிந்தது.

கிரிஸ்ஸி டெய்ஜென்

கிரிஸ்ஸி டெய்ஜென்

சூப்பர் மாடல் கிரிஸ்ஸி வெள்ளை மாளிகை நிரூபர்களுக்கான டின்னரில் கலந்து கொள்ளும் போது, தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்திருந்தார். அப்போது போட்டோவிற்கு கொடுத்த போஸ் ஒன்றினால் மிகுந்த தர்மசங்கடத்தை சந்தித்தார்.

எம்மா ஸ்டோன்

எம்மா ஸ்டோன்

2015 ஆம் ஆண்டு ஆஸ்கரில் சிறந்த உடை அணிந்து வந்த நடிகை எம்மா ஸ்டோன், எதிர்பாராத விதமாக தன் உடையை சரிசெய்யும் போது தர்மசங்கடத்திற்கு உள்ளாகிவிட்டார்.

மடோனா

மடோனா

மடோனா எப்போதுமே வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் தான் உடையணிந்து வருவார். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த கருப்பு நிற உடை உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

ஜாய் வில்லா

ஜாய் வில்லா

2015 கிராமி விருது விழாவிற்கு ஜாய் வில்லா உள்ளங்கங்கள் தெரியுமாறான ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் நியூட் கவுன் அணிந்து வந்திருந்தார். இதில் ஹைலைட், இவர் பிரா அணியாமல் வந்தது தான். அட கடவுளே... இப்படியுமா ட்ரெஸ் போடுவாங்க...!

கிராமி விழாவில் லேடி காகா

கிராமி விழாவில் லேடி காகா

2015 கிராமி விழாவின் போது லேடி காகா படு செக்ஸியான உடை அணிந்து வந்திருந்தார். அப்போது மேடையில் பாடிக் கொண்டிருக்கம் போது, திடீரென்று அவரது உடை நழுவ, உடனே லேடி காகா அதனை சரிசெய்து கொண்டார்.

பிஹாட்டி பிரின்ஸ்லூ

பிஹாட்டி பிரின்ஸ்லூ

2015 ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேரில் கலந்து கொள்ளும் போது, பிஹாட்டி பிரின்ஸ்லூ என்னும் சூப்பர் மாடல் அணிந்து வந்த குட்டையான கவுன் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது, காற்றினால் மேலே தூக்கிவிட்டது. இதனால் அவர் மிகுந்த சங்கடத்தை சந்தித்தார்.

கேஷியா கோல்

கேஷியா கோல்

கேஷியா கோல் இந்த உடையை அணிந்து வந்ததற்கு அணியாமலேயே வந்திருக்கலாம். ஏனெனில் அந்த மாதிரியான படுமோசமான உடையணிந்து வந்திருந்தார்.

நிக்கி மினாஜ்

நிக்கி மினாஜ்

இது நிக்கி மினாஜ் ஹாட் கிராப் மாஸ்சினோ ஸ்வெட்டர் அணிந்து, உள்ளாடை தெரியுமாறான லெக்கிங்ஸ் அணிந்து வந்த போது எடுத்தது.

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னருக்கு இது சாதாரணமானது என்றே சொல்லலாம். ஏனெனில் இவர் எந்த ஒரு உடையை அணிந்து வந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தால் அவர் தர்மசங்கட நிலையை சந்திப்பார். இது மிகவும் லோ நெக் கொண்ட வெள்ளை நிற டாப் அணிந்து வந்த போது சந்தித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hollywood Celebrities Who Suffered Wardrobe Malfunctions in 2015

From see-through dresses, to accidental Instagram nip-slips, we look back at the most embarrassing celeb wardrobe mishaps of the year.
Story first published: Thursday, December 10, 2015, 13:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter