2015 பிலிம்பேர் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டின் பிலிம்பேர் ப்ரீ-அவார்ட்ஸ் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் சில நடிகைகள் மிகவும் வித்தியாசமான உடையில் கேவலமாகவும், சிலர் அட்டகாசமாகவும் வந்திருந்தனர். அதில் நடிகை ஸ்ரேயா, வாணி கபூர், பிரியங்கா சோப்ரா, ஜூஹி சாவ்லா, அலியா பட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இங்கு பிலிம்பேர் ப்ரீ-அவார்ட்ஸ் பார்ட்டிக்கு வந்த நடிகைகள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா இந்த பார்ட்டிக்கு மிகவும் வித்தியாசமான உடையில் வந்திருந்தார். அதிலும் அவர் வெள்ளை நிற ஹை-லோ கவுன் அணிந்து வந்திருந்தார்.

வாணி கபூர்

வாணி கபூர்

நடிகை வாணி கபூர் கருப்பு மற்றும் சாம்பல் கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, எவ்வித ஆபரணங்களும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட மனீஷ் மல்ஹொத்ராவின் கருப்பு நிற அனார்கலியில் வந்திருந்தார்.

அலியா பட்

அலியா பட்

நடிகை அலியா பட் வெள்ளை நிற டீப் நெக் கொண்ட வெஸ்ட் சூட் அணிந்து, உதடுகளுக்கு அடர் நிற லிப்ஸ்டிக் போட்டு ஆபரணங்கள் எதுவும் அணியாமல் வித்தியாசமான தோற்றத்தில் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லா வெள்ளை நிற காலர் கொண்ட கருப்பு நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At Filmfare Pre-Awards Party

Take a look at the celebrities who attended the 2015 Filmfare Pre-Awards party. 
Story first published: Friday, January 23, 2015, 18:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter