பாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...?

Posted By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக இன்றைய கால பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் அவர்களை பார்க்க சகிக்காது. இதற்கு காரணம் நீண்ட நாட்கள் தொடர்ந்து மேக்கப் போட்டு வந்ததால், சருமமானது அதன் இயற்கை அழகை இழந்ததுடன், சரும செல்கள் பாதிப்படைந்து சருமத்தில் சுருக்கங்கள் அதிகரித்து கேவலமான தோற்றத்தைக் கொடுக்கிறது. அப்படி சாதாரண பெண்களுக்கே இந்த நிலை என்றால், நடிகைகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அழகான நடிகைகளின் 'அழுக்கான' தோற்றங்கள்!!!

அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அவர்கள் சாதாரணமாகவே மேக்கப் அதிகம் போடுவார்கள். அதிலும் விழா அல்லது நிகழ்ச்சி என்றால் பேய் போல வருவார்கள். அவர்களை மேக்கப் இல்லாமல் பார்ப்பது என்பதே கடினம். இங்கு அப்படி மேக்கப் இல்லாமல் எடுத்த சில பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலியா பட்

அலியா பட்

இது பாலிவுட் நடிகை அலியா பட் மேக்கப் போடாமல் எடுத்த போட்டோ.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் மேக்கப் இல்லாமல் எடுத்தது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவின் மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோ.

வித்யா பாலன்

வித்யா பாலன்

இது நடிகை வித்யா பாலன் மேக்கப் இன்றி எடுத்த போட்டோ. அருகில் மேக்கப்புடன் எடுத்த போட்டோ.

கரீனா கபூர்

கரீனா கபூர்

இது கரீனா கபூர் மேக்கப் இல்லாமல் வெளியே வந்த போது எடுத்தது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இது நடிகை ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோ.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இது தீபிகா படுகோனேவின் வித் மேக்கப் மற்றும் வித்தவுட் மேக்கப் போட்டோ.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

இது நடிகை சுஷ்மிதா சென் மேக்கப் இல்லாமல் காரில் ஏறும் போது எடுத்தது.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

இது மலாய்கா அரோரா கான் மேக்கப் இல்லாமல் இருக்கும் போது எடுத்த போட்டோ.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

இது நடிகை ஹூமா குரேஷி மேக்கப்புடனும், மேக்கப் இல்லாமலும் எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Celebrities Without Makeup

Here are some photos of bollywood celebrities without makeup. Take a look..