2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் ரினா டக்காவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த அக்ஷரா ஹாசன்!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் டிசைனர் ரினா டக்காவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷன்களில் பெரும்பாலும் பல வகையான பூ இதழ்களின் டிசைன்கள் இருக்கும். மேலும் இந்த உடைகள் சற்று வித்தியாசமான தோற்றத்தையும் கொடுக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த கலெக்ஷன்களில் உள்ள பெரும்பாலான உடைகள் பிங்க், சிவப்பு நிறத்தில் இருப்பதால், கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும். மேலும் டிசைனர் ரினா டக்கா தனது கலெக்ஷன்களுக்கு நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையான நடிகை அக்ஷரா ஹாசனை ஷோஸ்டாப்பராகக் கொண்டு வந்தார்.

சரி, இப்போது 2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த ரினா டக்காவின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்வர் சோளி

சில்வர் சோளி

ரினா டக்கா கலெக்ஷன்கள் முற்றிலும் ஜொலிக்கும் வண்ணம் இருக்கும். அதில் இந்த ஷீர் மற்றும் சில்வர் பூப்போட்ட சோளியும் ஒன்று.

அடர் சிவப்பு நிற லெஹெங்கா

அடர் சிவப்பு நிற லெஹெங்கா

இது ரினா டக்காவின் கலெக்ஷன்களில் உள்ள அடர் சிவப்பு நிற பூப்பிரிண்ட் போடப்பட்ட லெஹெங்கா மற்றும் சோளி.

பிங்க் மற்றும் லெமன் மஞ்சள் நிறங்கள்

பிங்க் மற்றும் லெமன் மஞ்சள் நிறங்கள்

இது பிங்க் மற்றும் லெமன் மஞ்சள் நிறங்கள் கலந்த உடை.

ஸ்ட்ராப்லெஸ் சோளி மற்றும் மின்னும் புடவை

ஸ்ட்ராப்லெஸ் சோளி மற்றும் மின்னும் புடவை

இது ரினா கலெக்ஷன்களில் உள்ள ஸ்ட்ராப்லெஸ் மின்னும் மெட்டாலிக் சோளி மற்றும் புடவை.

பிங்க் கவுன்

பிங்க் கவுன்

இது டீப் நெக் கொண்ட பிங்க் நிற கட்-அவுட் கவுன்.

ஸ்நோ ஒயிட் புடவை

ஸ்நோ ஒயிட் புடவை

இது ரினா டக்கா கலெக்ஷன்களில் இருக்கும் ஸ்நோ ஒயிட் புடவை. இந்த புடவை முழுவதும் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

ஷீர் புடவை

ஷீர் புடவை

இது ரினா கலெக்ஷன்களில் உள்ள பிங்க் நிற ஷீர் புடவை.

அக்ஷரா ஹாசன்

அக்ஷரா ஹாசன்

இது தான் அக்ஷரா ஹாசன் அணிந்து வந்த பிங்க் நிற உடை. இந்த உடையின் சோளி ஷீர் நெக்லைன் கொண்டது.

சில்வர் வேலைப்பாடுகள்

சில்வர் வேலைப்பாடுகள்

அக்ஷரா ஹாசன் அணிந்து வந்த உடையின் சோளி முழுவதும் ஷீர் மற்றும் லேஸ் கொண்டிருப்பதோடு, உடை முழுவதும் சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இது பளிச்சென்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

BMW IBFW 2015: Akshara Haasan Turns Bride For Rina Dhaka

The theme of Rinas collection at IBFW 2015 is inspired from Ferns and Petals. Akshara Haasan stood as showstopper to showcase the bridal designs.
Story first published: Wednesday, August 12, 2015, 16:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter