2014 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக அழகு நடை போட்ட கலக்கல் ராணிகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

ஒருவேளையாக 2014 ஆம் ஆண்டிற்கான லேக்மி ஃபேஷன் வீக்கானது முடிவு பெற்றது. ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த ஃபேஷன் வீக்கின் ஒவ்வொரு நாளிலும் பல்வேறு டிசைனர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு டிசைனரும் தங்களது கலெக்ஷன்களுக்கு ஒவ்வொரு பிரபலங்களை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தனர்.

இப்படி ஷோஸ்டாப்பர்களை கொண்டு வருதற்கு முக்கிய காரணம், பிரபலங்கள் தங்களது கலெக்ஷன்களுள் ஒரு சிறப்பான ஆடையை அணிந்து வந்தால், அவர்களால் டிசைனர்களின் கலெக்ஷன்களானது மக்களது மனதில் பதியும் என்பதே. மேலும் ஷோஸ்டாப்பராக நடிகைகள் மட்டுமின்றி, நமது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவர்களும் வந்திருந்தார்.

சரி, இப்போது ஆறு நாட்கள் நடைபெற்ற 2014 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்து ஒய்யாரமாக அழகு நடை போட்ட பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா டிசைனர் சாஷிகாந்த் நாயுடு அவர்கள் டிசைன் செய்த கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் ராம்ப் வாக் நடந்தார்.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

அமித் அகர்வால் நடிகை சுஷ்மிதா சென் அவர்களைத் தான் ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார்.

டாப்ஸி

டாப்ஸி

டிசைனர் கவுரங் தான் வடிவமைத்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை டாப்ஸியை கொண்டு வந்தார். நடிகை டாப்ஸி பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த பட்டையான பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவையில் ராம்ப் வாக் நடந்தார்.

வாணி கபூர்

வாணி கபூர்

நடிகை வாணி கபூர் டிசைனர் பாயல் சிங்காலின் கலெக்ஷன்களில் ஒன்றான சிவப்பு நிற உடையில் ஹாட்டாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

அஞ்சு மோடி தான் வடிவமைத்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை கொண்டு வந்தார்.

தியா மிர்சா

தியா மிர்சா

நடிகை தியா மிர்சா டிசைனர் விக்ரம் பாட்னிஸ் அவர்களுக்காக ஸ்டைலான மஞ்சள் நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

டிசைனர் விக்ரம் பாட்னிஸ் தனது உடைகளுக்கு நடிகை பிபாசா பாசுவையும் ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா வருண் பால் அவர்களுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஸ்நெஹ்லா கான் தனது கலெக்ஷன்களுக்கு நடிகை ஸ்ருதிஹாசனை கொண்டு வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் சோனாக்ஷி ராஜ் என்னும் டிசைனருக்காக சிவப்பு நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

இலியானா

இலியானா

அர்பிதா மெஹ்தா தனது ஆடைகளுக்கு இடுப்பழகி இலியானாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார்.

சோனல் சவுகான்

சோனல் சவுகான்

டிசைனர் புர்வி தோஷி சோனல் சவுகானை தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

இலி அவ்ரம்

இலி அவ்ரம்

இலி அவ்ரம், மிஸ் செல்ப்ரிட்ஜ்க்காக சிவப்பு நிற லேஸ் உடையில் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி டிசைனர் மசபா குப்தாவிற்காக பிரிண்ட்டட் மேக்ஸி உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

லிசா ஹேடன்

லிசா ஹேடன்

ரிதி மெஹ்ரா தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக லிசா ஹேடன் அவர்களை கொண்டு வந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஜெஸ்ஸி ரந்தாவா

ஜெஸ்ஸி ரந்தாவா

டிசைனர்கள் சாந்தனு மற்றும் நிகில், தங்களது கலெக்ஷன்களுக்கு ஜெஸ்ஸி ரந்தாவாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தனர்.

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங் சிவப்பு நிற லெஹெங்காவில் டிசைனர் ஹர்சிதாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

இஷா குப்தா

இஷா குப்தா

இஷா குப்தா மீன் போன்று காணப்படும் உடையில் நேகா அகர்வாலுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

டயானா பென்டி

டயானா பென்டி

ராக்கி ஸ்டாருக்காக டயானா பென்டி கருப்பு நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டிசைனர் அர்ஜூன் கன்னாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

நர்கிஸ் ஃபக்ரி

நர்கிஸ் ஃபக்ரி

டிசைனர் அணுஸ்ரீ ரெட்டி, நர்கிஸ் ஃபக்ரியை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

கொங்கனா சென் சர்மா

கொங்கனா சென் சர்மா

டிசைனர் அனாவிலா கொங்கனா சென் சர்மாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

கீதா பஸ்ரா

கீதா பஸ்ரா

டிசைனர் சௌகட் பால் தனது கலெக்ஷன்களுக்கு கீதா பஸ்ராவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

LFW 2014: 24 Sizzling Celebrities As Showstoppers

If you have missed to see the showstoppers at LFW 2014, here are some of the Bollywood actresses who wrapped up the event with success! Take a look at the Bollywood showstoppers at LFW 2014.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter