அம்மன் போன்று பெரிய பொட்டு வைத்து ராம்ப் வாக் நடந்த டாப்ஸி!

By: Babu
Subscribe to Boldsky

லேக்மி ஃபேஷன் வீக்கின் ஒவ்வொரு நாளும் நிறைய அசத்தலான நடிகைகள் வந்து ஃபேஷன் வீக்கையே கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் லேக்மி ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் வெளிவந்த கவுரங் ஷாவின் கலெக்ஷன்களுக்கு நடிகை டாப்ஸி ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

டிசைனர் கவுரங் ஷா மிகவும் அழகான காஞ்சிபுர புடவை மெட்டீரியல் பயன்படுத்தி பல்வேறு உடைகளை வெளியிட்டார். இங்கு 2014 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் வெளிவந்த கவுரங் ஷாவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாவாடை தாவணி

பாவாடை தாவணி

கவுரங் ஷாவின் கலெக்ஷன்களில் பல அழகான பாவாடை தாவணிகளும் இடம் பெற்றிருந்தன.

பட்டு துப்பட்டா

பட்டு துப்பட்டா

கவுரங் ஷா தான் வடிவமைத்த சில்ஹவுட்டேவிற்கு பட்டு துப்பட்டாவை டிசைன் செய்திருந்தார்.

ஜர்தோஷி ஷராரா

ஜர்தோஷி ஷராரா

இது கவுரங் ஷா ஆப்கானி பாரம்பரி உடை போன்று, ஜர்தோஷி வேலைப்பாடுகளுடன் கூடிய ஷராராவை டிசைன் செய்து வெளியிட்டிருந்தார்.

அழகான குர்தாக்கள்

அழகான குர்தாக்கள்

கவுரங் ஷாவின் கலெக்ஷன்களில் பல அழகான குர்தாக்களும் இருந்தன.

பச்சை நிற ஷராரா

பச்சை நிற ஷராரா

இது கவுரங் டிசைன் செய்த பச்சை நிற ஷராரா உடை.

காஞ்சிபுர துப்பட்டாக்கள்

காஞ்சிபுர துப்பட்டாக்கள்

இது சில்ஹவுட்டேவிற்கு கவுரங் டிசைன் செய்த காஞ்சிபுர துப்பட்டாக்கள்.

பதானி சூட்

பதானி சூட்

இது ஆப்கானிஸ்தானில் உள்ள பதான் பெண்கள் அணியக்கூடியவாறான பதானி சூட்.

ஷோஸ்டாப்பர்

ஷோஸ்டாப்பர்

டிசைனர் கவுரங் தான் வடிவமைத்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை டாப்ஸியை கொண்டு வந்தார். நடிகை டாப்ஸி பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த பட்டையான பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவையில் ராம்ப் வாக் நடந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

LFW'14: Gaurang's Chitr-Sena Takes The Ramp

On Day 4 of LFW 2014, Gaurang Shah presented his collection titled Chitr-sena. The showstopper for the collection was Tapsee Pannu who walked the ramp for Gaurang Shah.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter