For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர்

By Ashok CR
|

உலகத்தில் உள்ள மிகப்பெரிய காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். அதில் பல பாத்திரங்களும் உள்ளது. இயற்கையாகவே, இந்த மிகப்பெரிய காவியத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது ஒரு அன்னியருக்கு முடியாத காரியமாக இருக்கும். ஏன், நமக்கே கூட அதிலிருந்து சில பாத்திரங்களின் பெயர்கள் தான் தெரிந்திருக்க கூடும். ஆனால் ஒவ்வொரு சிறந்த கதைகளில் வருவதை போல், மகாபாரதத்திலும் கூட பிரபலமாகாத பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் கதையில் அவர்களின் பங்கும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கும்.

திரௌபதி கூந்தலை முடியாமல் இருக்க காரணம் என்ன?

குருஷேத்ர போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க கூடிய ஒரு வீரரின் கதையை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆச்சரியப்படாதீர்கள்! அவரை பார்பரிகா என்றும், காட்டு ஜி. பார்பரிகா என்றும் அழைக்கின்றனர். இவர் பீமனின் பேரனும், கடோட்கஜன் மற்றும் மௌர்வி ஆகியோரின் மகனும் ஆவார்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக திகழ்ந்தார் அவர். மகாபாரத போரின் முன்பு, போரை முடிக்க எத்தனை நாள் தேவைப்படும் என அனைத்து போர் வீரர்களிடமும் கிருஷ்ண பரமாத்மா கேட்டார். அனைவரும் சராசரியாக 15-20 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். பார்பரிகாவை கேட்ட போது தான் ஒரு நிமிடத்தில் போரை முடித்து விடுவதாக கூறினார்.

மகாபாரதத்தின் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடம் மீண்டும் கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார்.

அந்த முழுக்கதையைப் பற்றி தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Barbarika: Warrior Who Could Have Ended Mahabharata War In A Minute

Do you know the story of Barbarika who could have ended the Mahabharata war in a minute? He is also known as Khatu Shyam Ji. Do you want to know the whole story? Then read on.
Desktop Bottom Promotion