Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கோச்சடையான் ஸ்பெஷல் திரைக்காட்சியின் போது ஜொலித்த ஐஸ்வர்யா!!!
மீண்டும் ஐஸ்வர்யா அட்டகாசமான தோற்றத்தில் வந்து ஜொலித்தார். சமீபத்தில் கோச்சடையான் ஸ்பெஷல் திரைக்காட்சியானது திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண ஐஸ்வர்யா ராய் பச்சன் வந்திருந்தார். அப்படி வரும் போது அவர் அசத்தலான அனார்கலி உடையில் வந்திருந்தார்.
ஐஸ்வர்யா அணிந்து வந்தது அவருக்கு விருப்பமான ஆடை வடிவமைப்பாளரான சப்யசாச்சி முகர்ஜியின் உடை. இந்த அனார்கலி உடையானது அதிகப்படியான எம்பிராய்டரி கொண்டிருப்பதுடன், ஃபுல் ஸ்லீவ் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த சப்யசாச்சி அனார்கலி உடையானது நியூட் நிற நெட்டட் துப்பட்டா கோல்டன் எம்பிராய்டரி பார்டர் கொண்டது. மேலும் இந்த அனார்கலி உடை பந்த்கலா காலர் கொண்டுள்ளது. இத்தகைய டிசைன்களைக் கொண்ட சப்யசாச்சியின் அனார்கலி உடைக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைலுடன், காதுகளுக்கு தங்க கம்மல் மற்றும் ப்ரேஸ்லெட் போட்டு வந்திருந்தார்.
அதிலும் ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட அளவான மேக் அப், கோச்சடையான் ஸ்பெஷல் திரைக்காட்சியின் போது அவரை ஜொலிக்க வைத்தது. உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்ட இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications