Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
வயசானாலும் இன்னும் ஸ்டைலும், இளமையும் குறையாத ஐஸ்வர்யா ராய்!
சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் 'ஸ்மைல் ட்ரெயின்' நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், தனது தந்தையுடன் கலந்து கொண்டார். அந்த நிறுவனத்தின் சார்பில் உதடு பிளவுபட்ட குழந்தைகளுக்கு இலவசமாக ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்கு வந்த ஐஸ்வர்யா உதடு பிளவுபட்ட 100 குழந்தைகளின் ஆபரேசனுக்கு ஆகும் செலவை ஏற்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகவும் இளமையாக காட்சியளித்தார். அதிலும் அவர் அணிந்து வந்த கருப்பு நிற உடை அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது. சொல்லப்போனால் வயதாக ஆக ஐஸ்வர்யாவின் இளமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் அந்த அளவில் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்க்கும் படி செம க்யூட்டாக காணப்பட்டார்.
இங்கு ஸ்மைல் ட்ரெயின் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது ஐஸ்வர்யா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
For More Pics Click Here

ஐஸ்வர்யாவின் உடை
இது தான் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த கருப்பு நிற நீளமான ப்ரீ ப்ளோயிங் கவுன்.

தந்தையுடன் வந்த ஐஸ்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தந்தையுடன் வந்த போது, பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்தது.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற கவுனிற்கு ஏற்றவாறு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு ஸ்டைலாக வந்திருந்தார்.

வைர ஆபரணங்கள்
ஐஸ்வர்யா கருப்பு நிற உடையில் பளிச்சென்று காண காதுகளுக்கும், கை விரலுக்கும் வைர கம்மல் மற்றும் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
ஐஸ்வர்யா ராய் பச்சன் அளவாக மேக்கப் போட்டு, உதடுகளுக்கு மட்டும் அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். இதனால் அவர் பளிச்சென்று காணப்பட்டார்.

ஐஸ்வர்யாவின் காலணி
ஐஸ்வர்யா கருப்பு நிற உடைக்கு கருப்பு நிற காலணி அணிந்து வராமல் நியூட் நிற காலணியை அணிந்து வந்திருந்தார். இருப்பினும் இதுவும் அழகாகத் தான் இருந்தது.

அந்த கண்கள்....
ஐஸ்வர்யாவிற்கு அழகே கண்கள் தான். இன்னும் அந்த கண்களில் பிரகாசமானது சற்றும் குறையவில்லை.

தந்தையுடன் ஐஸ்வர்யா
இது தந்தையுடன் ஐஸ்வர்யா கொடுத்த போஸ். சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யான தனது தந்தையை விட்டு பிரிந்து நின்றதே இல்லை. அந்த அளவில் தந்தையின் மீதுள்ள பாசத்தை இந்நிகழ்ச்சியில் வெளிக்காட்டினார்.

குழந்தைகளுடன் ஐஸ்
இது குழந்தைகளுடன் சேர்ந்து ஐஸ்வர்யா கேக் வெட்டும் போது கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
