Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய சில பாலிவுட் பிரபலங்களின் மறக்க முடியாத தருணங்கள்!!!
வெளியே விழாக்களுக்கு அழகான ஆடைகளை அணிந்து செல்லும் போது, தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். இத்தகைய சூழ்நிலை சாதாரண பெண்களுக்கு மட்டுமின்றி, ஒருசில பிரபலங்களுக்கும் தான். பொதுவாக சாதாண பெண்களுக்கு லேசாகத் தான் உடுத்தும் ஆடையானது விலகும். ஆனால் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு, ஒவ்வொரு விழாவிலும் இந்த மாதிரியான சூழ்நிலையானது ஏற்படும்.
அந்த வகையில் ஹாலிவுட்டை விடுங்கள், அது வேறு. நம் பாலிவுட்டுக்கு வந்தால், நிறைய பிரபலங்களுக்கு தர்மசங்கடத்தில் ஆழ்த்துமாறான சூழ்நிலை பல நிகழ்ந்துள்ளன. பொதுவாக பெண்கள் செல்லும் விழாக்களில் தாம் தான் அழகாக இருக்க வேண்டுமென்று, பல்வேறு அழகான ஆடைகளை அணிவார்கள்.
அதிலும் பிரபலங்கள் என்று வரும் போது சொல்லவா வேண்டும். ஃபேஷன் என்ற பெயரில் சிலர் மிகவும் அழகான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து செல்வார்கள். ஆனால் அந்த ஆடைகளைப் பார்த்தால், இந்த மாதிரியான ஆடையை அணிந்து வந்தே ஆக வேண்டுமா? என்று கேட்குமாறு இருக்கும்.
இப்போது அப்படி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான சில பிரபலங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ஆடைகளைப் பார்ப்போமா!!!

ஏக்தா கபூர்
எப்படி தான் விழாவிற்கு ஏக்தா கபூரால் மட்டும், இந்த மாதிரியான உடையை அணிய முடிகிறதோ தெரியவில்லை. இந்த கேள்வியை கேட்கும் அளவில் மிகவும் கேவலமாக வந்துள்ளார்.

அமீஷா பட்டேல்
அமீஷா பட்டேல் எந்த எண்ணத்தில் அழகான புடவைக்கு, ப்ரா அணியாமல் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தாரோ? அப்படி அணிந்து வந்தும், போட்டோவிற்கு போஸ் கொடுகிறேன் என்ற பெயரில், ஆடை விலகியது கூட தெரியாமல் இருக்கிறார்.

கங்கனா ரனாத்
இது கங்கனா ரனாத் ப்ளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் ராம்ப் நடந்த போது, படு கேவலமான வெள்ளை நிற ஷீர் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

வித்யா பாலன்
இது அவ்வளவு பெரிய மோசமானதான இல்லாவிட்டாலும், மிகவும் பிரபலமான வித்யா பாலன் கூட தர்மசங்கட நிலைக்கு ஆளானார். இது சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, புடவை விலகிய போது எடுக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்படத் தக்க வகையில் தான் இருக்கம். ஆனால் அவர் கூட கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து மிகவும் செக்ஸியாக கேன்ஸ் விழாவின் சிவப்பு நிற கம்பளத்தில் நடந்தார். இந்த உடையில் சாதாரணமாக பார்க்கும் போது எதுவும் தெரியாவிட்டாலும், கேமராவில் பல கோணங்களில் போட்டோ எடுக்கும் போது தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டார்.

சோனம் கபூர்
இது சோனம் கபூர், 2012 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் பிஸியில் துணி விலகியது கூட தெரியாமல் இருக்கும் போது எடுத்தது.

ஸ்ரீதேவி
ஆம், ஸ்ரீதேவி கூட, விழா ஒன்றில் தர்மசங்கட நிலைக்கு ஆளானார். இது விழா ஒன்றில் புடவை விலகியது கூட தெரியாமல், மிகவும் பிஸியாக உள்ளாடையை சரிசெய்யும் போது கேமராவால் போட்டோ எடுக்கப்பட்டது.

யாமி கவுதம்
இது மிகவும் கனமாக கல் பதித்த கருப்பு நிற கவுனை அணிந்து வந்து, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் முன், உடை கீழே இறங்கிவிட்டதால், அதனைக் கூட அங்கேயே சரிசெய்யும் போது எடுத்த படங்கள் தான் இவை.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டியை டியூப் வைத்த ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்டை, திருமண வரவேற்பன்று அணியுமாறு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவரது திருமண வரவேற்பன்று, விருந்தினர்களை வரவேற்க நேரமில்லாதவாறு, உடையையே முழுவதும் சரிசெய்து கொண்டிருந்தார்.



Click it and Unblock the Notifications