Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
சிவப்பு உடைகளில் கவர்ச்சியாக காணப்படும் நடிகைகள்!!!
அனைவருக்குமே உடுத்தும் ஆடைகளில் மிகவும் அழகாகவும், அனைவரது பார்வையும் ஈர்க்கும் வண்ணம் அழகான ஆடைகளை அணிய வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இந்த எண்ணம் நிச்சயம் இருக்கும். மேலும் பெண்கள் எந்த ஒரு விழாக்கள் அல்லது பார்ட்டிகளுக்கு சென்றாலும், அனைவரது மத்தியிலும் தாம் தான் அழகாக, பளிச்சென்று காணப்பட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். மேலும் சில பெண்கள் சற்று காதலன் முன் கவர்ச்சியாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
இவ்வாறு கவர்ச்சியான மற்றும் செக்ஸியான லுக் வர வேண்டுமெனில், சிவப்பு மற்றும் கருப்பு ஆடைகள் தான் சிறந்ததாக இருக்கும். அதனால் தான் சினிமாக்களில் கூட செக்ஸியான தோற்றம் வருவதற்கு நடிகைகள் கருப்பு மற்றும் சிவப்பு ஆடைகளை அணிகின்றனர். ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவப்பு மற்றும் கருப்பு நிற ஆடைகள் அனைவருக்குமே பொருந்தாது. சரி, இப்போது சிவப்பு நிற ஆடைகளில் கவர்ச்சியாக காணப்படும் சில நடிகைகளின் படங்கள், உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா
அனுஷ்காவிற்கு எல்லாவிதமான ஆடையுமே சூட்டாக இருக்கும். அதிலும் இந்த சிவப்பு நிற புடவையில் ரொம்பவே செக்ஸியாக உள்ளார் அனுஷ்கா.

அமலாபால்
கேரளாவில் பிறந்து தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் அமலாபால் சிவப்பு நிற புடவையில் கவர்ச்சியான தோற்றத்தில் காணப்படுகிறார்.

ஸ்ரேயா
ஒல்லி குச்சி உடம்புக்காரியான ஸ்ரேயா எப்போதுமே அழகு தான். அதிலும் இந்த சிவப்பு நிற உடையில் சூப்பராக உள்ளார்

கார்த்திகா
'கோ' படத்தில் அடக்கமான பெண்ணாக சுடிதார், புடவை என்று அணிந்து அனைவரது மனதில் இடம் பிடித்த கார்த்திகா, சிவப்பு நிற புடவையில் இருக்கும் போது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

சிவப்பு புடவையில் அமலா
இந்த சிவப்பு நிற புடவையில் அமலாபால், தாங்க முடியாதவாறு ரொம்பவே செக்ஸியாக இருக்கிறார்.

நயன்தாரா
சாதாரணமாகவே செக்ஸி லுக்கில் காணப்படுவார் நயன்தாரா. அத்தகையவர் சிவப்பு நிற உடையில் எப்படி இருக்கிறாரென்று பாருங்களேன்.

காஜல் அகர்வால்
சிவப்பு நிற உடையில் க்யூட்டான காஜல் அகர்வால்.

டாப்ஸி
அடக்கமாக இருந்தாலும், சிவப்பு நிற ஆடை அணிந்தால், கவர்ச்சி தோற்றம் தானாக வரும் என்பதை டாப்ஸி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஹன்சிகா
குண்டு பூசணிக்காய் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, சிவப்பு நிற உடையில் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்!!!

சமந்தா
தற்போது அனைவரது மனதில் க்யூட்டான நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவருக்கு சிவப்பு நிற உடை மிகவும் சூப்பராக உள்ளார்.

த்ரிஷா
எவ்வளவு தான் வயதானாலும், சிவப்பு நிற புடவையில் செக்ஸியாகவும் மற்றும் கவர்ச்சியான பார்வையாலும் ஈர்ப்பவர் தான் த்ரிஷா.

சிவப்பு கவுனில் த்ரிஷா
செக்ஸியான சிவப்பு நிற கவுனில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை த்ரிஷா.

லட்சுமி மேனன்
சிறு வயதானாலும், அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த லட்சுமி மேனன் சிவப்பு நிற உடையில் இருந்த போது எடுத்த படம்.

நமீதா
நமீதா ஏற்கனவே செக்ஸியான தோற்றத்தில் இருப்பார். அதிலும் இவர் சிவப்பு நிற உடை அணிந்தால், எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications
