உங்க வாழ்க்கையில அதிர்ஷ்டமும், வெற்றியும் குவியணுமா? இந்த பைரைட் காப்பு போடுங்க... மாஸா இருக்கும்...!

ஒருவர் மகிழ்ச்சியான மற்றும் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் பணம் அவசியம். பணம் எப்போதும் தானாக தேடி வராது, அதை அடைவதற்கு கடின உழைப்பும், முயற்சியும் தேவை, அனைத்திற்கும் மேலாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேவை. ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க கிரகங்கள் உதவினாலும் சில பொருட்களை உடன் வைத்திருப்பது கடவுள்களின் ஆசீர்வாதத்தை பெற உதவும்.

அதிர்ஷ்டப் பொருட்கள் என்று வரும் போது வாஸ்து தொடர்பான பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் சில அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அடங்கும். இந்த அதிர்ஷ்டக் கற்களில் பெரும்பாலானவை பூமியிலிருந்து கிடைக்கின்றன. பொதுவாக பூமியில் விளையும் கற்கள், பொருட்களுக்கு மதிப்பும், சக்தியும் அதிகம். அப்படியொரு சக்தியையும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த பொருள் தான் பைரைட் கற்கள்.

Benefits of Wearing Raw Pyrite Bracelet and How to Wear It

வியாபாரத்திலும், வேலையிலும் அதிர்ஷ்டம் வேணுமா? அப்ப இந்த பைரைட் காப்ப போடுங்க... இதை வாங்க இங்க க்ளிக் செய்யுங்க...

பைரைட் கல் என்றால் என்ன?

பைரைட் கல் தங்கம் போன்ற தோற்றத்தைக் கொண்டது, இயற்கையாகவே விளையும் இரும்பு-டை-சல்பைடு கனிமமாகும். தங்கத்துடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பதால் இது பெரும்பாலும் "Fool's Gold" என்று அழைக்கப்படுகிறது. பைரைட் கல் அதன் பளபளப்பு மற்றும் மின்னும் தங்க நிறத்தால் பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. "பைரைட்" என்ற பெயர் கிரேக்க வார்த்தையான "பைர்", அதாவது "நெருப்பு" என்பதிலிருந்து பெறப்பட்டது. பைரைட் கல்லை அணிவதால் ஒருவர் பல நன்மைகளை அடையாலம். அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியை அதிகரிக்கும்

பைரைட் கல் அணிவது ஒருவரின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும். இதை அணிபவர்களில் பலர் சவால்களை எதிர்கொள்ளும்போது அதை உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் உணர்வதாக தெரிவிக்கின்றனர். மனா உறுதியுடன் செயல்படுவதற்கான விருப்பத்தை இவ்வாறு அதிகரிப்பது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதில் உதவியாக இருக்கும்.

செழிப்பை ஈர்க்கக்கூடும்

பெரும்பாலும் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், பைரைட் அதை அணிபவர்களுக்கு செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகளைத் தருவதாகக் கருதப்படுகிறது. சிலர் இதை வியாபார வெற்றிக்காக அல்லது வலிமையான மனநிலையை ஊக்குவிப்பதற்காக அணிவார்கள்.

தெளிவான மனம்

பைரைட் கற்கள் தெளிவான மன ஆற்றலை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தேர்வுகள் மற்றும் பிற முக்கியமான சம்பவங்களின் போது தங்கள் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த இதை அணிவது நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாக்கிறது

பைரைட் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். இது அணிபவரைச் சுற்றி ஒருவித பாதுகாப்புக் கவசத்தை உருவாக்குகிறது.

உடல் சக்தியை அதிகரிக்கும்

சிலர் இது தங்கள் சக்தியை அதிகரித்து உடல் புத்துணர்ச்சியை அளிப்பதாகக் கூறுகின்றனர். சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இது பெரும்பாலான மக்களால் அணியப்படுகிறது.

கற்பனைத்திறனைத் தூண்டுகிறது

பைரைட் படைப்ப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனுடன் தொடர்புடையது. கருத்துக்களை வெளிக்கொணரவும், புதிய திறமைகளைக் கண்டறியவும், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்கள் தடைகளைக் கடந்து புதிய வழியைக் கண்டறியவும் இது அணியப்படுகிறது.

ஆண் ஆற்றல் பெருக்கம்

பைரைட் ஒரு "ஆண்பால்" கல்லாகக் கருதப்படுகிறது, இது ஒருவரை மேலும் உறுதியான, தர்க்கரீதியான மற்றும் ஆண்களுக்குரிய பிற குணங்களை உயர்த்துகிறது.

எப்படி அணிய வேண்டும்?

- செல்வத்தையும் வெற்றியையும் ஈர்க்க இதை உங்கள் வலது மணிக்கட்டில் அணியுங்கள்.

- தினமும் காலையில் இதை அணிந்த பிறகு உங்கள் அன்றாட வேலைகளை பற்றி திட்டமிடவும்.

- சூரியனின் ஆற்றலுடன் இணைந்து செழிப்பை ஈர்க்க ஞாயிற்றுக்கிழமைகளில் அணிய வேண்டும்.

- தன்னம்பிக்கையை அதிகரிக்க பிரகாசமான ஆடைகளுடன் அணிய வேண்டும்.

அணிவதற்கு சிறந்த நாள் எது?

வெள்ளிக்கிழமை இந்த Raw Pyrite Bracelet அணிய சிறந்த நாள், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கலாம்.

Story first published: Wednesday, May 14, 2025, 10:00 [IST]
Desktop Bottom Promotion