For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க மூச்சு விடும்போது இந்த வாசனை வந்தா உங்கள் சிறுநீரகம் ஆபத்துல இருக்குனு அர்த்தம்... உஷாரா இருங்

சுவாசத்தின் வாசனை மூலம் பல்வேறு சுகாதார நிலைகளைக் கண்டறிவது பண்டைய காலங்களில் நடைமுறையில் இருந்ததுதான்.

|

நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் நம்முடைய சுவாசம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. சுவாசத்தின் வாசனை மூலம் பல்வேறு சுகாதார நிலைகளைக் கண்டறிவது பண்டைய காலங்களில் நடைமுறையில் இருந்ததுதான். பண்டைய கிரேக்க மருத்துவர்கள் நோயாளியின் சுவாசத்தின் வாசனையைக் கொண்டே அவர்களின் நோய்களை கண்டறிந்தனர்.

What Our Breath Tells About Our Health

ஈறு நோய்கள், டான்சில்லிடிஸ், பல் குழி, விரிசல் போன்ற வாய் சார்ந்த பிரச்சினைகள் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய், நீரிழிவு நோய், வயிற்று வியாதிகள் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சுவாசத்தின் வாசனை உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Breath May Say About Your Health

Read to know what your breath tells you about your health.
Desktop Bottom Promotion