For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் அதிகமா குடிப்பதுனால உங்க உடலில் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும் தெரியுமா?

இரத்தத்தில் குறைந்த சோடியம் மூளை செல்களை வீக்கமடையக்கூடும். மேலும் இது பேச்சு இழப்பு, திசைதிருப்பல் மற்றும் நடைபயிற்சி உறுதியற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்

|

அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்று கூறப்படுகிறது. அதன்படி, தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிக அவசியம். ஆனால், அவை அளவுக்கு மீறி அதிகமாக குடிக்கும்போது, உங்கள் உடலுக்கு பல சுகாதார பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருநாளைக்கு நாம் அருந்தும் நீரின் அளவு அவர்களின் உடல்களை பொருத்து மாறுகிறது. பொதுவாக 8 கிளாஸ் நீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த அளவுக்கு குறைவாக அருந்தினாலும், அதிகமாக அருந்தினாலும் உடல்நலத்திற்கு சிக்கல் ஏற்படும்.

What is Water Intoxication and its side effects in tamil

நீர் அதிமாக குடிப்பதன் பொதுவான அறிகுறிகள் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு அல்லது இரத்தத்தில் குறைந்த சோடியம் செறிவு இருப்பது ஆகும். இது ஹைபோநெட்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற அறிகுறிகள் குழப்பம், குமட்டல், வாந்தி, தலைவலி. அதிகப்படியான நீர் நுகர்வு காரணமாக இந்த நிலை எழுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாறாக இரும்புச்சத்து நிறைந்த நீரை அதிகமாக உட்கொள்வதால் இது நிகழ்கிறது. அதிகப்படியான நீரிழப்பின் பொதுவான பக்க விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Water Intoxication and its side effects in tamil

Here we are talking about the What is Water Intoxication and its side effects in tamil.
Desktop Bottom Promotion