For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க வயிற்றில் பெரிய பிரச்சினை இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதையா இருங்க...!

நிபுணர்களின் கூற்றுப்படி, இரைப்பை குடல் அமைப்பு, கிட்டத்தட்ட ஒவ்வொரு உடல் அமைப்பும் மற்றும் செயல்பாடும் உகந்த செயல்திறனுடன் செயல்படுவதற்கு அவசியம். அதிக மன அழுத்தம், மிகக் குறைவான தூக்கம், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக ச

|

குடல் ஆரோக்கியம் என்றால் என்னவென்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? ஆரோக்கியமான குடல் என்பது உணவை திறம்பட உடைக்கும் ஒன்றாகும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உங்கள் குடல் ஆரோக்கியம் முக்கியம் என்பது உண்மைதான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று நீங்கள் நம்பலாம், ஆனால் நீங்கள் உண்மையில் உங்கள் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும்.

Warning Signs of Unhealthy Gut in Tamil

நிபுணர்களின் கூற்றுப்படி, இரைப்பை குடல் அமைப்பு, கிட்டத்தட்ட ஒவ்வொரு உடல் அமைப்பும் மற்றும் செயல்பாடும் உகந்த செயல்திறனுடன் செயல்படுவதற்கு அவசியம். அதிக மன அழுத்தம், மிகக் குறைவான தூக்கம், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உண்பது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது போன்ற நவீன வாழ்க்கையின் பல அம்சங்கள் அனைத்தும் நமது குடல் நுண்ணுயிரியை சேதப்படுத்தும். ஆரோக்கியமற்ற குடலின் சில பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: warning signs health wellness
English summary

Warning Signs of Unhealthy Gut in Tamil

Check out the symptoms that shows something is wrong with your gut.
Story first published: Monday, June 27, 2022, 16:29 [IST]
Desktop Bottom Promotion