For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த டயட்டை ஃபாலோ பண்ணா.. பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!

கீட்டோ அதிக கொழுப்புள்ள உணவு.கொழுப்பை உடைத்து உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை வெளியேற்ற, உங்கள் சிறுநீரகங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

|

கீட்டோ அல்லது கீட்டோஜெனிக் உணவு தற்போது எடை குறைக்க முயல்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான உணவு திட்டமாகும். கீட்டோ டயட் வழங்கும் சுகாதார நலன்களின் பயனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது அதிக கவனத்தையும் பிரபலத்தையும் பெற்றுள்ளது. குறைந்த கார்ப் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு எடை இழக்க உதவுவது மட்டுமல்லாமல் நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பின் அறிகுறிகளை நிர்வகிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.

Types of people who should not follow the Keto diet

ஆனால் அதிக நேரம் கொழுப்பு நிறைந்த உணவில் இருப்பது பல்வேறு பக்க விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு அதிக கொழுப்பை உட்கொள்வது சிறுநீரக கற்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த வகையான நபர்கள் தங்கள் உடல்நலத்திற்காக கீட்டோ டயட்டை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of People Who Should Not Follow the Keto Diet

Here we are talking about the types of people who should not follow the Keto diet.
Desktop Bottom Promotion