For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!

உங்கள் இதயம், மூட்டுகள் மற்றும் உங்கள் உடலின் பிற உறுப்புகளைப் போலவே உங்கள் நுரையீரலுக்கும் காலப்போக்கில் வயதாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

|

உங்கள் இதயம், மூட்டுகள் மற்றும் உங்கள் உடலின் பிற உறுப்புகளைப் போலவே உங்கள் நுரையீரலுக்கும் காலப்போக்கில் வயதாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை வலிமையை இழந்து பலவீனமாக மாறுவதால் சுவாசிப்பது மிகவும் சவாலாக இருக்கலாம். நமது உடல்நலப் பிரச்சனைகள் பெரிய நோய்களாக உருவாகும் வரை அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதைத் தள்ளிப் போடும் போக்கு நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

 Signs of Respiratory Health You Should Not Ignore

நுரையீரல் தொடர்பான அடிப்படை சுகாதார நிலையைக் குறிக்கும் மிதமான அறிகுறிகள் அரிதாகவே கவனிக்கப்படுகிறது, அதனால் ஆரோக்கிய நிலைமையை மோசமாக்குகிறது. நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத நுரையீரல் பிரச்சினையின் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Respiratory Health You Should Not Ignore

Check out the warning signs of respiratory health you should not ignore.
Story first published: Wednesday, January 18, 2023, 17:15 [IST]
Desktop Bottom Promotion