For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்கும் போது இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை...!

தூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் தூக்கம் என்பது இழந்த ஆற்றலை மீட்டு நம் உடல் மீண்டும் புத்துணர்ச்சி நிலையை அடைய உதவுவதாகும்.

|

தூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் தூக்கம் என்பது இழந்த ஆற்றலை மீட்டு நம் உடல் மீண்டும் புத்துணர்ச்சி நிலையை அடைய உதவுவதாகும். நல்ல தூக்கத்தைப் பெறுவது உங்கள் ஆற்றல் மட்டங்களுக்கு மட்டும் முக்கியமல்ல - இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. ஏனெனில் தூக்கம் இதய ஆரோக்கியத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

How Does Sleep Affect Your Heart Health in Tamil

தூக்கம் என்பது ஆடம்பரம் அல்ல. இது நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. தூக்கம் உங்கள் உடலைத் தானே சரிசெய்ய உதவுகிறது. போதுமான நல்ல தூக்கம் பகலில் சாதாரணமாக செயல்பட உதவுகிறது. தூக்கம் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Sleep Affect Your Heart Health in Tamil

Read to know how does sleep affect your heart health.
Story first published: Monday, March 14, 2022, 17:45 [IST]
Desktop Bottom Promotion