For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு போல இருக்கும் இந்த கிழங்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்குமாம்!

நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்புக்கு இந்த கிழங்கு காய்கறி சிறந்ததாக உள்ளது. ஏனென்றால், சேப்பங்கிழங்கில் நல்ல அளவு உணவு நார்ச்சத்து உள்ளது. இது உங்களுக்கு முழு திருப்தியை வழங்க உதவுகிறது மற்றும் பசி வேதனையை கட்டுப்படுத்த

|

டாரோ ரூட் எனப்படும் சேப்பங்கிழங்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை காய்கறி ஆகும். இந்தியில் அர்பி என்றும் அழைக்கப்படும் சேப்பங்கிழங்கு என்பது ஒவ்வொரு இந்திய வீட்டிலும் சமைக்கப்படும் முக்கியமான காய்கறி. இது சத்தான சுவை, மாவுச்சத்து அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உருளைக்கிழங்கு போன்ற பிற வேர் காய்கறிகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. ஆனால், மண்ணுக்கு அடியில் சேறும் சகதியுமாக இருக்கும் சேப்பக்கிழங்கை நீங்கள் வெறுக்கிறீர்களா? அப்படியானால், இந்த கிழங்கை நீங்கள் விரும்பி சாப்பிடச் செய்யும் சில காரணங்களை உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்.

Here’s why you must include Arbi in your diet in tamil

வெறுக்கத்தக்கதாகத் தோன்றும் சில காய்கறிகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இயற்கையாகவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச் சத்துக்கள் இந்த கிழங்கில் நிரம்பியுள்ளன. அவை, உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here’s why you must include Arbi in your diet in tamil

How is arbi good for heart health?, This sloppy sticky vegetable can be the best thing to improve heart health, Here’s why you must include Arbi in your diet in tamil.
Story first published: Monday, August 8, 2022, 11:37 [IST]
Desktop Bottom Promotion