For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 பிரச்சனை உள்ளவங்க நெய் சாப்பிடவே கூடாதாம்... அப்படி மீறி சாப்பிட்டா...என்ன நடக்கும் தெரியுமா?

நெய்யில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் இதய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

|

நெய்யில் வைட்டமின்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே இது முக்கியமான உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நெய் கண்டிப்பாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் தினமும் நெய்யை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். நெய் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் சரும நன்மைகளையும் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஆனால் எல்லோரும் அதை சாப்பிடக்கூடாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆம், அனைவருக்கும் நெய் சரியான தேர்வாக இருக்காது.

health conditions in which you should avoid having ghee in tamil

யார் அதை உட்கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நெய்யிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. எந்தெந்த பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health conditions in which you should avoid having ghee in tamil

Here we are talking about the health conditions in which you should avoid having ghee in tamil.
Story first published: Thursday, October 27, 2022, 13:00 [IST]
Desktop Bottom Promotion