For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்மரில் இந்த பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது 50 சதவீதம் குறையுமாம் தெரியுமா?

லிச்சி பழத்தில் நீர் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது சிறுநீரகத்தில் படிந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த பழம் யூரிக் அமிலத்தின் செறிவைக் குறைக்கிறது. மேலும், இது சிறுநீரக பாதிப்பு அபாயத்தை மேலும் குறைக்

|

கோடைகாலத்தில் நமக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். ஆதலால், இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிக முக்கியம். கோடை என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நாளில் பழங்கள் அதிகம் சாப்பிட மருத்துவர்கள்பரிந்துரைக்கிறார்கள். கோடைகாலப் பழங்களைப் பற்றிய நல்ல விஷயங்களுக்கு வரும்போது, ​​லிச்சி பருவகால ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பழங்களில் ஒன்றாகும். இது சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மையளிக்கிறது.

Health benefits of having litchi in summers in tamil

பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த, இந்த பருவகால பழம் குறுகிய காலத்திற்கு கிடைக்கும். எனவே இதை அதிகம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சீசனில் நீங்கள் ஏன் லிச்சி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of having litchi in summers in tamil

Here we are talking about the heart health to weight loss, benefits of having litchi in summers.
Story first published: Friday, May 6, 2022, 12:13 [IST]
Desktop Bottom Promotion