For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இரண்டு பொருட்களை மதிய உணவுக்கு பிறகு சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு கொரோனா வர வாய்ப்பில்லையாம்!

வெல்லம் மற்றும் நெய் இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை பராமரிக்கவும் உதவுகின்றன.

|

சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுவது ஒரு கடுமையான பணி அல்ல. உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறிய ஊக்கத்தை அளிக்கவும், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் சிறிய முயற்சிகள் போதும். அதைச் செய்ய நீங்கள் கவர்ச்சியான உணவுப் பொருட்களை வாங்க வேண்டியதில்லை. உங்கள் சமையலறையில் ஏற்கனவே உள்ள உணவுப் பொருட்களை ஆரோக்கியமாக இருக்க பயன்படுத்தவும்.

have-a-small-portion-of-jaggery-and-ghee-after-lunch-to-boost-immunity

அந்த பொருட்கள் வெல்லம் மற்றும் நெய். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இது ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய மத்திய உணவுக்கு பிறகு நீங்கள் நெய் மற்றும் வெல்லம் சாப்பிடுவது என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have a small portion of jaggery and ghee after lunch to boost immunity

Have a small portion of jaggery and ghee after lunch to boost immunity.
Desktop Bottom Promotion