For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா உங்க குடல் பாழாகிடும்..

ஒவ்வொருவரும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக குடல் ஆரோக்கியத்தை அழிக்கும் சில பழக்கவழக்கங்களை முதலில் தவிர்க்க வேண்டும்.

|

மனித உடலில் குடல் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். இந்த குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாது. ஏனெனில் குடலானது உடலில் பல்வேறு முக்கியமான பணிகளை செய்து வருகிறது. அதில் ஆற்றலை உற்பத்தி செய்வது முதல் ஹார்மோன் அளவுகளை சமநிலையில் பராமரிப்பது வரை, பல செயல்பாடுகளில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இத்தகைய குடலை நாம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தவறக்கூடாது.

Habits That Are Harmful For Your Gut In Tamil

ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்றவை நமது குடல் ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக, தற்போது குடல் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக குடல் ஆரோக்கியத்தை அழிக்கும் சில பழக்கவழக்கங்களை முதலில் தவிர்க்க வேண்டும். இப்போது நமது எந்த பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை அழிக்கின்றன என்பதைக் காண்போம். அந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், உடனே அப்பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits That Are Harmful For Your Gut In Tamil

Here are some habits that are harmful for your gut. Read on to know more...
Story first published: Friday, January 20, 2023, 15:00 [IST]
Desktop Bottom Promotion