For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 உணவுகளில் ஒன்றை காலை உணவாக சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?

இரவு முழுவதும் 7-8 மணி நேர சாப்பிடாமல் இருந்துவிட்டு, அதற்குப்பின் சாப்பிடும்போது அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

|

இரவு முழுவதும் 7-8 மணி நேர சாப்பிடாமல் இருந்துவிட்டு, அதற்குப்பின் சாப்பிடும்போது அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு உடலின் வளர்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில் மென்மையான உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, காலை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான பொருட்கள் உள்ளன.
ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சீரான ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. உங்கள் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதில் இருந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, உங்கள் வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான காலை உணவைச் சேர்ப்பதன் முக்கியத்துவத்திற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

 Foods You Must Add to Your Breakfast to Make It Healthy in Tamil

இரவு முழுவதும் 7-8 மணி நேர சாப்பிடாமல் இருந்துவிட்டு, அதற்குப்பின் சாப்பிடும்போது அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு உடலின் வளர்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில் மென்மையான உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, காலை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Must Add to Your Breakfast to Make It Healthy in Tamil

Here is the list of foods you must incorporate in your first meal to make it a healthy breakfast.
Story first published: Friday, December 2, 2022, 14:42 [IST]
Desktop Bottom Promotion