For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாசனையை அதிகமாக உணர முடிந்தால் நீங்க அதிகமாக காபி குடிப்பவர்களா மாறி விட்டீர்களாம்..!

வலுவான காபி பசி உள்ளவர்கள் காஃபினைக் கண்டறியும் திறனைக் கொண்டிருப்பதை ஸ்டாஃபோர்டு மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்தனர்

|

தினமும் காலையில் காபி குடிக்காமல் பலருக்கு நாட்களே செல்லாது. உங்களை சுறுசுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க தினமும் காலையில் காபி அவசியமாகிறது. காபி அருந்துவதால், பல நன்மைகள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அதிகமான காபி உட்கொள்ளல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Drinking Too Much Coffee If You Can Smell This

நீங்கள் மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, சோம்பலாகவோ அல்லது உற்சாகமாகவோ எப்படி இருந்தாலும் காபி அருந்துவது உங்கள் பழக்கமாக இருந்தால், உங்கள் காஃபின் உட்கொள்ளல் பெரும்பாலானவற்றை விட அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் உண்மையிலேயே காஃபின் அளவுக்கு அதிகமாக இருக்கிறீர்களா என்று சொல்ல ஒரு வழி இருக்கிறதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு புதிய ஆய்வு பதில் இருப்பதாகக் கூறுகிறது. அந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinking Too Much Coffee If You Can Smell This

In this article we are talking about You are drinking too much coffee if you can smell this
Story first published: Wednesday, October 28, 2020, 15:43 [IST]
Desktop Bottom Promotion