For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க டெய்லி செய்யும் இந்த விஷயங்களால உங்க ஆரோக்கியம் ரொம்ப பாதிக்கப்படுமாம் தெரியுமா?

சில நாட்களில் நீங்கள் செயல்படுவதற்கு கூடுதல் காஃபின் தேவைப்படும். ஆனால் ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம்களுக்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

|

நீங்கள் எப்போதும் செய்யும் சில விஷயங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்படலாம் அல்லது குறுகிய காலத்தில் காயமடையலாம் அல்லது நீண்ட காலத்திற்கு நீங்கள் மிகவும் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பழக்கங்கள் உங்களில் பெரும்பாலோனரால் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் அவை உங்கள் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவு மிகப்பெரியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சில பொதுவான, அடிக்கடி கவனிக்கப்படாத சிறிய தினசரி விஷயங்களை நாங்கள் இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

Daily Things You Do That Are Bad For Your Health in tamil

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் அல்லது செயல்பாடுகள் ஆய்வுக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, தினசரி நீங்கள் செய்யும் எந்த செயல்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Things You Do That Are Bad For Your Health in tamil

Here we are talking about the Daily Things You Do That Are Bad For Your Health in tamil.
Desktop Bottom Promotion