For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா? அது ஏன் தெரியுமா?

எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படும் எனத் தெரியுமா?

|

Recommended Video

உங்களுக்கு அடிக்கடி வயிறு வலிக்கின்றதா..? அப்போ இது உங்களுக்கு தான்..!!- வீடியோ

ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர். ஒருவரது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் வலியானது உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் உள்ள பிரச்சனையைத் தான் குறிக்கும். சில சமயங்களில் மேல் வயிற்று வலி வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். அதில் சில தற்காலிகமான வலியையும், இன்னும் சில தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கும்.

மேல் வயிற்று வலி ஒருவருக்கு கடுமையாக இருந்தால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். எனவே மேல் வயிற்று வலியை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், முதலில் இயற்கை வைத்தியங்களின் மூலம் சிகிச்சை அளியுங்கள். அதையும் தாண்டி வலி ஏற்பட்டால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

முக்கியமாக வயிற்றின் மேல் பகுதியில் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, மேல் வயிற்று வலியின் போது வேறு எந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடுகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். இதனால் உங்கள் வயிற்று வலியின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும்.

சரி, இப்போது ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படலாம் என்பது குறித்தும், அதற்கான சில இயற்கை வைத்தியங்கள் குறித்தும் விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Upper Abdominal Pain: Causes And Remedies

One common health problem that affects people of all ages is abdominal pain. The pain can be caused by many conditions. Here we listed some causes and remedies for upper abdominal pain. Read on to know more...
Desktop Bottom Promotion