For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

நன்றாக உறங்கியும் உங்களுக்கு அடுத்த நாள் காலையில் சோர்வு ஏற்படுவது, நாள் முழுவதும் சோம்பலை உணர்வது போன்றவை இருப்பது உங்கள் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

|

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக உறங்கி எழவில்லை என்றால், பகல் முழுவது சோர்வு, தூங்கி விழுவது, எரிச்சல் மற்றும் வேலையில் நாட்டமின்மை போன்றவற்றால் மிகவும் அவதிப்பட நேரிடும். இவை எப்போதாவது ஏற்பட கூடிய ஒன்று. ஆனால், நீங்கள் என்னதான் நன்றாக தூங்கி எழுந்தாலும் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

Reasons behind morning fatigue even after sleep

பொதுவாக பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி நன்றாக உறங்கியும் உங்களுக்கு அடுத்த நாள் காலையில் சோர்வு ஏற்படுவது, நாள் முழுவதும் சோம்பலை உணர்வது போன்றவை இருப்பது உங்கள் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இதற்கான காரணங்களை நாம் இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons behind morning fatigue even after sleep

The reasons you might be tired, even after sleeping well can vary from easily preventable to something more serious health issues.
Story first published: Saturday, September 22, 2018, 18:46 [IST]
Desktop Bottom Promotion