For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு டம்ளர் டீ, 10 டம்ளர் க்ரீன் டீக்கு சமம் எனத் தெரியுமா?

இங்கு மட்சா க்ரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

ஒவ்வொருவருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் சில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். சரி, ஜப்பானிய மக்கள் பிட்டாகவும், நீண்ட நாட்கள் இளமையுடனும் இருப்பதற்கு எது காரணம் என்று தெரியுமா? அவர்களது உணவுப் பழக்கம் தான். ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களை சேர்த்து வருகின்றனர். அதோடு பால் டீயை விட, க்ரீன் டீயைத் தான் எப்போதும் குடிப்பார்கள்.

Lower Your Cholesterol Levels and Prevent Cancer With Matcha Green Tea

அதிலும் க்ரீன் டீயின் ஒரு வகையான மட்சா க்ரீன் டீயைத் தான் அதிகம் குடிப்பார்கள். இந்த டீயின் இலைகள் நிழலில் வளரும் தேயிலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதன் வளரும் முறை மற்றும் அறுவடை செய்யும் முறையினால், மட்சா க்ரீன் டீ சாதாரண க்ரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

அதாவது ஒரு கப் மட்சா க்ரீன் டீயானது 10 கப் சாதாரண க்ரீன் டீக்கு சமமான சத்துக்களைக் கொண்டது. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இந்த டீயை தினமும் ஒரு கப் குடித்து வர, குறைந்த காலத்திலேயே உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். சரி, இப்போது மட்சா க்ரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lower Your Cholesterol Levels and Prevent Cancer With Matcha Green Tea

The health benefits of matcha green tea are superior compared to other teas. This means that a cup of Matcha green tea is like 10 cups of regular green tea. Read on to know more...
Story first published: Monday, December 11, 2017, 10:39 [IST]
Desktop Bottom Promotion