Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
ஒரே வாரத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புத ஜூஸ்!
இங்கு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 ஆக இருந்தால், அது சரியான நிலையில் உள்ளது என்று அர்த்தம். அதுவே 140/90 என்ற அளவில் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அர்த்தம். ஏனெனில் இது தான் உயர் இரத்த அழுத்தத்தின் அளவு. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது பல்வேறு தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

எனவே ஒவ்வொருவரும் தங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை #1
முதலில் 2-3 தண்டு செலரி கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் பீட்ரூட்டை எடுத்து, அதன் பாதியை மட்டும் வெட்டி, தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
அடுத்து பச்சை ஆப்பிளை பாதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #5
பிறகு 1 எலுமிச்சையை எடுத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #6
இறுதியில் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த ஜூஸை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரே வாரத்தில் உயர் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
