எந்தெந்த நடிகைகள் எந்தெந்த பயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் அவருக்கு ஏதாவது ஒன்றின் மீது அதீத பயம் இருக்கும். தோல்வி மீதோ, மனைவி மீதோ கூட பயம் இருக்கலாம். பயம் என்பதும் ஒருவகையான குறைபாடு தான். நாம் நினைத்தாலே ஒழிய இந்த குறைபாட்டில் இருந்து வெளிவருவது மிகவும் கடினம்.

South Indian Divas Secretive Phobias

அச்சம் என்பது உங்கள் வெற்றியை பறிக்கும் ஒரு தடை. அச்சத்தில் பல வகைகள் இருக்கின்றன. இதை ஆங்கிலத்த்ல் ஃபோபியா என்ற பெயர் கூறி பல வகைகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில், நமது தென்னிந்திய நடிகைகள் சிலர் எந்தெந்த பயன்களால் அவதிப்படுகிறார்கள் என இங்கு காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரம்!

உயரம்!

உயரங்களை கண்டால், உயரமான இடங்களில் நின்றால் எனப்படும் பயத்தை "Acrophobia" என்பார்கள். நடிகை தமன்னாவிற்கு இந்த பயம் அதிகம்.

பாக்டீரியா!

பாக்டீரியா!

சிலருக்கு கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மீது அதிக பயம் இருக்கும். மிகவும் சுகாதாரமாக இருப்பார்கள். கழிவறை கைப்பிடியை தொட்டால், கைகளை எங்காவது கீழே வைத்தாலும் கூட உடனே கை கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். நடிகை ஹன்சிகாவிற்கு இந்த "Bacteriophobia" எனும் அச்ச உணர்வு அதிகமாக இருக்கிறது.

பறவைகள்!

பறவைகள்!

சிலர் புறா அருகில் வந்தால் கூட ஏதோ சுறா அருகில் வந்தது போல பயப்படுவார்கள். நடிகை காஜலுக்கு பறவைகளை கண்டால் ஏற்படும் இந்த அச்ச உணர்வான "Ornithophobia" அதிகம் இருக்கிறது.

பொது நிகழ்வுகள்!

பொது நிகழ்வுகள்!

சிலர் மிக தைரியாமாக தான் காணப்படுவார்கள். ஆனால், கூட்டம் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி, இடங்களில் அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். ஒருவித நடுக்கம் இருக்கும். இதை மாணர்வர்கள் மத்தியில் பள்ளி விழாவின் போது அதிகம் காணலாம். மேடை ஏற அஞ்சுவார்கள். இதை "Aphenphosmphobia" என்கிறார்கள். நடிகை ஸ்ரேயாவுக்கு இந்த பயம் அதிகம் இருக்கிறது.

பாம்பு!

பாம்பு!

பாம்புகளை கண்டால் பயம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், சிலருக்கு அதை தூரத்தில் இருந்து பார்க்கவே அஞ்சுவார்கள், நடுங்குவார்கள். எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்த நந்திதாவுக்கு பாம்புகளை கண்டால் இவ்வகையான பயம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் "Ophidiophobia" என்கிறார்கள்.

பேய்!

பேய்!

சிலருக்கு பேய்களை கண்டால் என்றில்லை, பேய் பற்றி பேசுனாலே பயப்படுவார்கள். நடிகை த்ரிஷா மற்றும் தப்ஸீ-க்கு இந்த அச்ச உணர்வுகள் அதிகம். இதை ஆங்கிலத்தில் "Phasmophobia" என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

South Indian Divas Secretive Phobias

South Indian Divas Secretive Phobias
Please Wait while comments are loading...
Subscribe Newsletter