Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
30 நாட்கள் தேனில் பேக்கிங் சோடா கலந்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
தற்போது புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக உணவுகள் உள்ளன. நாம் அன்றாடம் காபி, டீ, ஜூஸ் மற்றும் இதர இனிப்பு பதார்த்தத்திற்கு சேர்க்கப்படும் சர்க்கரை தான் புற்றுநோய்க்கு காரணம் என்று சொன்னால் நம்ப முடியாது தான். ஆனால் அதுவே உண்மை.
30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
புற்றுநோய் இருந்தால், நம் உடலில் ஒருசில அறிகுறிகள் தென்படும். ஆனால் பலர் அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவதால், முற்றிய நிலையில் புற்றுநோயை சரிசெய்ய முயற்சித்து சில நேரங்களில் முடியாமல் போகிறது.
30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்!!!
ஆனால் எப்பேற்பட்ட புற்றுநோயையும் குணப்படும் ஓர் அற்புத அருமருந்து ஒன்று உள்ளது. அதுக் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் தேன்
ஏராளமான மக்கள் தேன் மற்றும் பேக்கிங் சோடா கலவை தீங்கு விளைவிக்கக்கூடியது என்று நினைக்கின்றனர். இருப்பினும் கடந்த 6 தசாப்தங்களாக இதுக்குறித்து ஆராய்ந்ததில், மக்களின் அந்த நம்பிக்கை முற்றிலும் தவறு என்பது தெரிய வந்துள்ளது. மேலும் உண்மையில் இந்த கலவை புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டவை என்பதும் தெரிய வந்தது.

குறி வைத்து அழிக்கும் பேக்கிங் சோடா
தேனையும் பேக்கிங் சோடாவையும் சூடேற்றும் போது, தேனில் உள்ள இயற்கை சர்க்கரை புற்றுநோய் செல்களை குறி வைக்கும் மற்றும் பேக்கிங் சோடா அதனுள் நுழைந்து அழித்துவிடும்.

மருந்து செய்ய தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் தேனை கலந்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 5-10 நிமிடம் சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இதனை டப்பாவில் போட்டு அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.

பயன்படுத்தும் முறை:
இந்த கலவையை 1-2 மாதம் தினமும் ஒரு வேளை 1 டீஸ்பூன் என மூன்று வேளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பே உட்கொள்ள வேண்டும். 30 நாட்கள் கழித்து, உடலின் pH அளவு சமநிலையாக்கப்பட்டு, உடல் முழுவதும் அல்கலின் ஆக மாறும்.

குறிப்பு
முக்கியமாக இந்த கலவையை உட்கொள்ளும் போது, உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்கள் மிகவும் அவசியம். அதில் இறைச்சிகளை உண்பதைக் குறைப்பது, வெள்ளை மாவு மற்றும் சர்க்கரையைத் தவிர்ப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. புற்றுநோய் இருப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால், நிச்சயம் உடலில் ஓர் நல்ல மாற்றத்தை 1-2 மாதத்தில் காணலாம்.

புற்றுநோய் வகைகள் மற்றும் அறிகுறிகள்
உங்களுக்கு எந்த அறிகுறிகள் இருந்தால், என்ன புற்றுநோய் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இங்கு கிளிக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
