For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனதை ஒருமுகப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!

By Super
|

எங்கு பார்த்தாலும், கவனத்தைத் திசை திருப்பும் விஷயங்கள். செய்யும் வேலையில் கவனத்தைச் செலுத்துவது கடினமாகிக் கொண்டு வருகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும், அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல.

ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பும் பணியைச் சிறப்பாகச் செய்யும். மனமானது ஒரு குரங்கு என்பார்கள். அதனை ஒரு இடத்தில் நிலையாக உட்கார வைப்பது மிக கடினம்.

மனதை ஒருமுகப்படுத்துவது கடினம் தான் என்றாலும், அது முற்றிலும் முடியாத விஷயம் அல்ல. மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள தேவையானது விடாமுயற்சி ஆகும். எனவே மனதை ஒருமுகப்படுத்துவதற்கான சிறந்த பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், மனதை ஒருமுகப்படுவது எளிது. சரி, அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 ways to improve your concentration

With distractions present everywhere, concentrating on work becomes difficult. The human mind isn't designed to cope with surrounding chaos as each sense picks up on something that could distract us in a second.
Desktop Bottom Promotion